நீரிழிவு நோயாளிகள் சிகப்பு இறைச்சியை சாப்பிடலாமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

Cancer Diabetes Mellitus Kidney Disease Healthy Food Recipes
By Manchu Apr 27, 2022 09:40 AM GMT
Report

இன்றைய கால கட்டத்தில் சிவப்பு இறைச்சியின் பலரும் விரும்பி சாப்பிடுகின்றார்கள். இருப்பினும் இதை தினந்தோறும் எடுத்துக் கொள்ளும் மக்கள் பல உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றன என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.    

அளவுக்கு அதிகமாக சிவப்பு இறைச்சியை உட்கொள்வது உங்களுக்கு பலவிதமான பிரச்சினைகளை உண்டாக்கும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

புற்றுநோய் அபாயம்

சிவப்பு இறைச்சி சாப்பிடும் போது புற்றுநோய் அபாயம், ஆக்ஸினேற்ற அழுத்தம், இரத்த ஓட்டம் போன்றவை பாதிப்படைகிறது. இந்த சிவப்பு இறைச்சியால் குடலில் உள்ள பாக்டீரியாக்களுக்கு எந்த சத்தும் கிடைக்காது. எனவே சிவப்பு இறைச்சியை தவிர்த்து நீங்கள் புரோபயாடிக் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு நன்மை அளிக்கும்.

நீங்கள் தினந்தோறும் சிவப்பு இறைச்சி சாப்பிடுவது உங்களுக்கு இதய நோய் அபாயத்தை உண்டாக்கும். எனவே இதய நோய் அபாயத்தை போக்க சிவப்பு இறைச்சியை அதிகமாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

சிவப்பு இறைச்சியை இது பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே சிவப்பு இறைச்சியை சாப்பிடுவதில் கவனமாக இருங்கள். 

நீரிழிவு நோயாளிகள் சிகப்பு இறைச்சியை சாப்பிடலாமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Red Meat Avoid Diabetes In Tamil

புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளர வேண்டுமா? இதோ சூப்பரான அழகு குறிப்புகள் 

நீரிழிவு நோயாளிகள் தவிர்க்கவும்

சிவப்பு இறைச்சி நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. இந்த இறைச்சியில் ஹூமோகுளோபின் இரும்புச் சத்து அதிகளவில் காணப்படுகிறது. எனவே தினந்தோறும் சிவப்பு இறைச்சியை சாப்பிடுவதை கைவிடுவது நல்லது. 

மாதவிடாய் நிற்கும் பெண்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு காணப்படுகிறது அவர்கள் தகுந்த அளவு சிவப்பு இறைச்சியை எடுத்துக் கொள்ளலாம். எனவே இரும்புச் சத்து குறைபாடு இருப்பவர்கள் போதுமான அளவு சிவப்பு இறைச்சியை எடுக்கலாம்.

சிவப்பு இறைச்சி சாப்பிட்டால் எடை இழக்க நேரிடும். இது பசியை கட்டுப்படுத்துகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவை உறுதிப்படுத்துகிறது. பசியை தடுக்கிறது. இது எடை இழப்புக்கு வழி வகுக்கும். சிவப்பு இறைச்சியை சாப்பிடுவது நீங்கள் வேலை செய்ய தேவையான ஆற்றலை பெற முடியும்.  

நீரிழிவு நோயாளிகள் சிகப்பு இறைச்சியை சாப்பிடலாமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Red Meat Avoid Diabetes In Tamil

தொப்பையை குறைக்க உதவுமா திரிபலா? 

சிறுநீரக பிரச்சினை

சிவப்பு இறைச்சியை அதிகமாக சாப்பிடுவது உங்களுக்கு சிறுநீரக கற்களை உண்டாக்கும். சிறுநீரகங்களில் படியும் தாதுக்கள் மற்றும் உப்புக்கள் கடினமான சிறுநீரக கற்களை உண்டாக்குகிறது. எனவே சிறுநீரக கற்களை தடுக்க சிவப்பு இறைச்சியை தவிர்ப்பது அவசியம். 

சிவப்பு இறைச்சியை சாப்பிடுவது பக்கவாதத்தை உண்டாக்கும். சிவப்பு இறைச்சியில் உள்ள புரதத்தின் வகை முக்கியமாக பக்கவாதங்கள் ஏற்படுவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே தினந்தோறும் சிவப்பு இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்து மிதமான அளவு எடுத்துக் கொள்ளலாம். 

நீரிழிவு நோயாளிகள் சிகப்பு இறைச்சியை சாப்பிடலாமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Red Meat Avoid Diabetes In Tamil

உடலில் சதை போட்டு எடையை விரைவாக அதிகரிக்க.... எளிய உணவுகள் இருக்கே 

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US