கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன... எப்படி கட்டுப்படுத்துவது?

Cholestrol
By Pavi Feb 08, 2026 04:36 AM GMT
Pavi

Pavi

Report

கொலஸ்ரால் எனப்படுவது கெட்டகொழுப்பு ஆகும். இந்த கட்ட கொழுப்பு நிறைய பழக்கவழக்கங்களின் காரணமாக வருகின்றது.

 கொலஸ்ரால்

தற்போது மக்களிடையே அன்றாட வாழ்க்கை முறை மிகவும் வித்தியாசமானது. மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால், அதிக கொழுப்பு ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது.

இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?

இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?

உடலில் இரண்டு வகையான கொழுப்புகள் உள்ளன. அதில் நல்ல கொழுப்பு ( HDL) மற்றும் கெட்ட கொழுப்பு (LDL). கெட்ட கொழுப்பு அதிகரிக்கும் போது, ​​அது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.

கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன... எப்படி கட்டுப்படுத்துவது? | Reasons For High Cholesterol Level How To Control

மருத்துவர்கள் பலரும் கெட்ட கொழுப்பு உடலில் அதிகரிப்பதற்கு பின்னால் பல காரணங்கள் இருப்பதாக கூறுகிறார்கள். இந்த கெட்ட கொழுப்பை நாம் கட்டுப்படுத்தினால் தான் இதயநோய் ஆபத்திலிருந்து தப்பிக்க முடியும்.

ரத்த குழாய்களில் கொழுப்பு படிந்தால் இதயத்தில் ரத்தோட்டம் மிகவும் குறைவாக இருக்கும். இதனால் உடலுக்கு ரத்தம் ஓட்டம் சீராக இருக்காது.

சில நேரங்களில் மாரடைப்பு இந்த காரணத்தினாலும் வரலாம். எனவே அதிக கொழுப்பிற்கான காரணங்களையும் அதைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதையும் விரிவாக பார்க்கலாம்.

கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன... எப்படி கட்டுப்படுத்துவது? | Reasons For High Cholesterol Level How To Control

கொலஸ்ட்ரால் அதிகரிக்க என்ன காரணம்?

மோசமான உணவுமுறை : கெட்ட கொழுப்பு அதிகரிப்பதற்கு மோசமான உணவுப் பழக்கங்களே மிகப்பெரிய காரணம். நாம் தினமும் அதிக வறுத்த உணவுகள், துரித உணவு, பேக்கரி உணவுகள், சிவப்பு இறைச்சி மற்றும் அதிக கொழுப்புகள் நிறைந்த உணவுகள் எல்டிஎல் கொழுப்பை அதிகரிக்கின்றன.

 உடல் செயல்பாடு இல்லாமை: நாம் எடலை எப்போதும் பயிற்ச்சி கொடுக்கும் அளவில் செயற்படுத்தாமல் வைத்திருந்தால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாகும். இது தவிர தற்போது இருக்கும் மக்கள் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்கின்றனர். இதன்போது உடலுக்கு உடற்பயிற்சி இருக்காது. இதுவே உடலில் கொழுப்பு சேர வழிவகுக்கும்.

கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன... எப்படி கட்டுப்படுத்துவது? | Reasons For High Cholesterol Level How To Control

மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை: தொழிநுட்ப வளர்ச்சியால் பலலும் இயற்கையான வாழ்க்கையை மறந்து தொழிநுட்பத்தினுள் சென்று விட்டனர். இதனால் மன அழுத்தம், தூக்கமின்மை, புகைபிடித்தல் மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் வரும். இது  கொலஸ்ட்ரால் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். 

மரபணு காரணங்கள்: உங்கள் மரபணு காரணமாகவும் இந்த நோய் வரும். என்னதான்  நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடித்தாலும் கூட இந்த கொலஸ்ரால் வரலாம். இந்த மரபணு நிலை, கல்லீரல் கெட்ட கொழுப்பை  அகற்றுவதைத் தடுக்கிறது, இது சிறு வயதிலேயே தமனிகளில் கொழுப்பு படிவதற்கு வழிவகுக்கும்.

கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன... எப்படி கட்டுப்படுத்துவது? | Reasons For High Cholesterol Level How To Control

 கொலஸ்ட்ரால் எவ்வாறு கட்டுப்படுத்தப்படும்?

கொழுப்பைக் கட்டுப்படுத்த நீங்கள் சாப்பிடும் உணவில் நெய், வெண்ணெய், முழு கொழுப்புள்ள பால் பொருட்கள் மற்றும் அதிக  கொழுப்பு உணவுகள் போன்ற போன்றவற்றை தவிர்க்கவும்.

இந்த உணவுகளுக்கு பதிலாக நார்ச்சத்து நிறைந்த  (ஓட்ஸ், பீன்ஸ், பழங்கள் மற்றும் காய்கறிகள்) சாப்பிடுவது நல்லது. ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்.

ஒரு ஆரோக்கியமான உடையை பராமரிப்பது அவசியம். மீன், நட்ஸ்கள்  மற்றும் சோயா பொருட்கள் உடலுக்கு நன்மை தரும். ஆரோக்கியமான சமையல் எண்ணெய்களை அளவோடு பயன்படுத்துவது அவசியம்.

தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைபயிற்சி, யோகா அல்லது வேறு உடல் செயல்பாடுகளைச் செய்வதை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். 

உயர் இரத்த ழுத்தம் இருந்தால் தென்படும் முக்கிய 7 அறிகுறிகள்

உயர் இரத்த ழுத்தம் இருந்தால் தென்படும் முக்கிய 7 அறிகுறிகள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW              


6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், தாவடி, பரிஸ், France

08 Feb, 2020
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Montreal, Canada, Vancouver, Canada

31 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

08 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Wellington, New Zealand

06 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, கொழும்பு

06 Feb, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Oslo, Norway

28 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Vancouver, Canada

06 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Markham, Canada

07 Feb, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US