இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?

Heart Attack
By Pavi Feb 07, 2026 09:01 AM GMT
Pavi

Pavi

Report

இதய நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய உணவுகள் உள்ளது. இதை எப்படி எப்போது சாப்பிட வேண்டும் என்பதை பதிவில் விரிவாக பார்க்கலாம்.

வீட்டிலேயே கலப்படம் இல்லாத நெய் - நறுமணத்துடன் எப்படி செய்வது?

வீட்டிலேயே கலப்படம் இல்லாத நெய் - நறுமணத்துடன் எப்படி செய்வது?

இதய நோய் 

நமது உடலில் மிகவும் முக்கியமான பகுதியான இதயத்தை பாதுகாப்பது நமது கடமையாகும். இதயத்தின் மூலம் தான் நாம் உயிருடன் இயங்க முடிகிறது.

உடலுக்கு தேவையான அனைத்து ரத்தத்தையும் இதயத்தில் இருந்தே பம் செய்யப்படுகின்றது. ரத்த ஓட்டம் சீராக இருந்தால் மட்டுமே நமது மற்றைய உடலில் உள்ள உறுப்புகளும் சீராக வேலை செய்யும்.

இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்? | Foods That Prevent Heart Disease

அந்த வலையில் தற்போது இருக்கும் மோசமான உணவுப்பழக்க வழக்கத்தின் காரணமாக பெரும்பாலான மக்கள் இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இதை கட்டுப்படுத்த மக்கள் மருந்தை மட்டுமே நாடுகின்றனர். ஆனால் அதிகமான நவீன மருந்துகள் உடலுக்கு கெடுதலை உண்டாக்கும். உனவே இதய நோய் வராமல் பாதுகாக்கும் உணவுகள் இயற்கையில் நிறைய இருக்கின்றன. அந்த உணவுகள் என்வென்பதை பார்க்கலாம்.

இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்? | Foods That Prevent Heart Disease

உணவுகள்

அவகாடோ - இதயத்திற்கு மிகவும் நல்லது எனப்படுகின்றது. இதில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் (K, E, C, B-vitamins) நிறைந்துள்ளது. இது கொலஸ்ராலை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும். 

செர்ரி - செர்ரி பார்பதற்கு செக்க சிவந்த நிறத்தில் சாப்பிட ஆசை ஊட்டும் வகையில் இருக்கும். செர்ரி பழங்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, மற்றும் மெலடோனின் ஆகியவற்றால் நிறைந்தவை. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வீக்கத்தைக் குறைத்து, நல்ல தூக்கத்தைத் தரும்.

 டார்க் சாக்கலட் - டார்க் சாக்கலட் மிகவும் நல்லது தான். ஆனால் அதை அளவோடு சாப்பிடுவது சிறந்தது. இது ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், மெக்னீசியம், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்றவற்றை உடலுக்கு தரும். இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

ஆலிவ் ஆயில் - ஆலிவ் ஆயில் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. இதனால் நமது இதய ஆரோக்கியத்தை இது பாதுகாக்கும். இதை அன்றாடம் ஒரு மிதமான அளவில் உட்கொள்ளலாம்.  

பக்கவாதம் வராமல் இருக்க ஜப்பானியர்கள் என்ன செய்கின்றனர்? வெறும் 15 நிமிடம் போதுமாம்

பக்கவாதம் வராமல் இருக்க ஜப்பானியர்கள் என்ன செய்கின்றனர்? வெறும் 15 நிமிடம் போதுமாம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US