உங்களுக்கு நல்ல வார்த்த வரலையா சும்மா இருங்க! நடிகை த்ரிஷா பேட்டி
நடிகை த்ரிஷாவை பற்றி பல சர்ச்சைகள் தற்போது வந்துகொண்டிருக்கும் சமயத்தில் அவர் எதற்கும் பதில் கொடுக்காமல் அமைதியாக இருப்பதற்கு காரணம் என்ன என்பது தற்போது வெளியாகி உள்ளது.

நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷா பற்றி தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சைகள் பேசப்பட்டு வருகின்றது. நடிகர் விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விஜய்க்கு நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறி விவாகரத்து கேட்டிருந்தார்.
இந்த விவாகரத்து சர்ச்சை சமூக வலைத்தள பக்கத்தில் தீயாக பரவிக்கொண்டிருக்கும் சமயத்தில் நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா கல்பாத்தி சுரேஷ் வீட்டு திருமணத்தில் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து கலந்து கொண்டனர்.

இது பொதுமக்களிடம் விஜய் மேல் இருந்த நம்பிக்கையை இழக்க செய்துள்ளது. மேலும் த்ரிஷாவை பலரும் ட்ரோல் செய்து வந்தனர். பல திரை பிரபலங்களும் த்ரிஷாவை பற்றி பேசி தப்பு தப்பாக கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.
இப்படி இருக்க நடிகை த்ரிஷா இந்த சர்ச்சைகள் எதற்கும் பதில் கொடுக்காமல் அவர் பாட்டிற்கு இன்டாகிராமில் ஸ்டோரி போட்டுக்கொண்டு அமைதியாக இருக்கிறார். இவர் இப்படி அமைதியாக இருக்க காரணம் என்ன என்பது அவர் பழைய பேட்டியில் பேசியது வைத்து தெரிகிறது.

த்ரிஷாவின் அமைதி
நடிகை த்ரிஷா பேசிய அந்த வீடியோவில் சொல்லியிருக்கிறார்.
“நடிகர்கள் பற்றி Gossip பேசுறது ஒருதவங்கள கிண்டி அவங்கள பத்தி தப்பா பேசுறது இதெல்லாம் பார்த்து அதுகெல்லாம் ஒரு சண்ட போர்றது னு நெனைக்கும் போது இதெல்லாம் தேவையா அந்த மாதிரி தான் எனக்கு இருக்கும்.
இவ்ளோ நெகடிவிடி ஆ ஏன் பேசுறாங்க! உங்களுக்கு மத்தவங்கள பார்த்து ஒரு நல்ல வார்த்த சொல்ல தோணலயா அதுக்கு வார்த்த வரலயா அப்போ எதுவுமே சொல்லாம இருக்கலாமே!.

ஏன் இப்டி எல்லாம் பேசுறீங்க. இதெல்லாம் நாம கண்டுக்க கூடாது. ரொம்ப கார்ம் ஆ இருக்கணும் நம்மள பத்தி தப்பா எல்லாம் பேச்சு வரும் போது நாம அமைதியா இருக்கணும்.
அது தான் நல்ல தீர்வு என்று த்ரிஷா” முன்னொரு பேட்டியில் கூறி உள்ளார். இந்த நிலையில் த்ரிஷா இப்படி கூறியது தற்போது மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.
சிலர் அப்போத த்ரிஷா இப்போது சர்ச்சை பதில் கொடுக்காமல் இருக்க இது தான் காரணமா அவர் எதையும் கண்டுக்க மாட்டாரா? என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |