42 வயதில் த்ரிஷா கட்டுடலின் ரகசியம் - இந்த 7 பயிற்சிதான் காரணமாம்!

Trisha
By Pavi Mar 15, 2026 04:50 PM GMT
Report

நடிகை த்ரிஷா உடலை கட்டுப்பாடாக வைத்திருக்க சாப்பாட மட்டுமல்லாமல் இந்த 7 உடற்பயிற்ச்சியம் கட்டாயம் செய்வாராம்.

42 வயதில் த்ரிஷா கட்டுடலின் ரகசியம் - இந்த 7 பயிற்சிதான் காரணமாம்! | Reason Why Trisha Looks Young At 42 Secret Exercis

நடிகை த்ரிஷா பிட்னஸ்

நடிகைகள் என்றால் அவர்கள் தங்கள் உடலை எப்போதும் பிட்டாக வைத்திருக்க தான் பார்ப்பார்கள். சிலர் இதற்காக உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பார்கள்.

சிலர் ஜிம் சென்று உடலை கட்டுக்குள் வைத்திருப்பார்கள். அந்த வகையில் நடிகை த்ரிஷா தனது உடல் கட்டுப்பாட்டிற்கு உணவோடு சேர்த்து உடற்பயிற்ச்சியும் செய்கிறார். இதை பற்றி அவர் பேட்டி ஒன்றிலும் கூறி உள்ளார் அதை விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம். 

42 வயதில் த்ரிஷா கட்டுடலின் ரகசியம் - இந்த 7 பயிற்சிதான் காரணமாம்! | Reason Why Trisha Looks Young At 42 Secret Exercis

நடிகர் பார்த்திபன் விவாகரத்திற்கும் இது தான் காரணமா? நடிகை சீதா பேட்டி

நடிகர் பார்த்திபன் விவாகரத்திற்கும் இது தான் காரணமா? நடிகை சீதா பேட்டி

7 உடற்பயிற்ச்சி

Kettlebell Squat :  இந்த பயிற்ச்சி செய்தால் உடலின் தோள்பட்டை, கால்கள், உடலின் மையப்பகுதியில் அமைந்துள்ள தசைகள் ஆகியவை வலுப்பெற உதவும். இது தான் கட்டுடலின் முதல் இரகசியம். 

 Bulgarian Split Squat: இந்த பயிற்ச்சி இடுப்புப் பகுதி தசைகளையும், கால்களையும் வலுப்படுத்த உதவும். பலரும் உடல் சமநிலையாக இருக்க இதை செய்வார்கள். இது உடலுக்கு பாதுகாப்பான மற்றும் சக்திவாய்ந்த பயிற்சியாகும். 

 Standing High Cable Row: இந்த பயிற்ச்றி உயரத்தில் உள்ள கேபிளை நின்றவாறு மார்பை நோக்கி இழுப்பதாகும்.  இதன் மூலம் மேல் முதுகு மற்றும் தோள்பட்டை தசைகளை வலுப்பெறுகிறது. 

42 வயதில் த்ரிஷா கட்டுடலின் ரகசியம் - இந்த 7 பயிற்சிதான் காரணமாம்! | Reason Why Trisha Looks Young At 42 Secret Exercis

 Trap Bar Deadlift: உடலின் வலிமையை அதிகரிக்க உதவும் மிகச் சிறந்த உடற்பயிற்சிகளில் ஒன்று இது. இந்த பயிற்ச்சி உடலின் கீழ் பாதி வலிமையாக இருக்க செய்யப்படுகின்றது. இதனால் தசைகள் வலுவாகி கொழுப்புகள் படிவதை நிறுத்தி உடலுக்கு கட்டுக்கோப்பான அழகை கொடுக்கும். 

Bosu Ball Shoulder Press:இந்தப் பயிற்சியானது உடல் சமநிலையை மேம்படுத்துவதோடு, ஒரே நேரத்தில் பல தசைகளை வேலை செய்ய வைக்கிறது. இது தான் உங்கள் உடலின் பேலன்ஸ் ஐ மேம்படுத்த உதவும். 

42 வயதில் த்ரிஷா கட்டுடலின் ரகசியம் - இந்த 7 பயிற்சிதான் காரணமாம்! | Reason Why Trisha Looks Young At 42 Secret Exercis

Glute Bridge Machine: இந்த பயிற்ச்சி பகுதி தசைகளை வலுப்படுத்த உதவும். இது தசையை மட்டும் குறிவைத்து வேலை செய்வதால், அந்தத் தசைகள் விரைவாக வளர்ச்சியடைந்து நல்ல வடிவத்தைப் பெறும்.

 Boxing Row (Finisher) :குத்துச்சண்டை வீரர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு முதுகுப் பயிற்சி தான் இது. இது தான் நாம் பார்ப்பதற்கு கம்பீரமான உடல் அழகை கொடுக்கும். 

நடிகை த்ரிஷா உணவு கட்டுப்பாட்டோடு இந்த பயிற்ச்சிகளையும் செய்வதன் மூலமாக தான் 42 வயதிலும் கொஞ்சம் கூட இளமை மாறாமல் அப்படியே இருக்கிறார். 

சர்ச்சைக்கு மத்தியில் பார்த்திபன் மகளுடன் புகைப்படம் வெளியிட்ட த்ரிஷா

சர்ச்சைக்கு மத்தியில் பார்த்திபன் மகளுடன் புகைப்படம் வெளியிட்ட த்ரிஷா

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US