உள்ளங்கைகளில் அதிகமா வியர்க்குதா? அலட்சியப்படுத்தாதீங்க இந்த நோய் அறிகுறியாக இருக்கலாம்

Thyroid Cancer Diabetes
By Vinoja Apr 12, 2024 07:00 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாக உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது சாதாரண விடயம் தான். ஆனால் சிலருக்கு உள்ளங்கைகளில் இருந்து அதிகமாக வியர்வை வெளியேறும்.

இன்னும் சொல்லப்போனால் இவர்களின் அன்றாட வேலைகளை கூட பாதிக்கும் அளவுக்கு உள்ளங்கைகளில் வியர்ப்பது பிரச்சினையாக இருக்கும். அதனால் மற்றவர்களுடன் கை குளுக்குவதற்கு கூட தயக்கம் ஏற்படும். 

உள்ளங்கைகளில் அதிகமா வியர்க்குதா? அலட்சியப்படுத்தாதீங்க இந்த நோய் அறிகுறியாக இருக்கலாம் | Reason Behind Sweat In The Palm

இவ்வாறு உள்ளங்கைகளில் அதிகமாக வியர்வை வெளியேற என்ன காரணம் என்பது குறித்தும் இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்க்கலாம் எனவும் இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம். 

ஹாட் போஸ் கொடுத்த இடுப்பழகி ரம்யா பாண்டியன்... குவியும் லைக்குகள்

ஹாட் போஸ் கொடுத்த இடுப்பழகி ரம்யா பாண்டியன்... குவியும் லைக்குகள்


மருத்துவ நிபுணர்கள் உள்ளங்கையில் வியர்வை வெளியேறுவதை இரண்டு வகையாக பார்க்கின்றனர். முதலாவது நிலை பிரைமரி ஹைப்பர்ஹைட்ராசிஸ் என்றும் இரண்டாவது செகண்டரி ஹைப்பர்ஹைட்ராசிஸ் என்றும் வகைப்படுத்தப்படுகின்றது.

உள்ளங்கைகளில் அதிகமா வியர்க்குதா? அலட்சியப்படுத்தாதீங்க இந்த நோய் அறிகுறியாக இருக்கலாம் | Reason Behind Sweat In The Palm

இதில் பிரைமரி ஹைப்பர்ஹைட்ராசிஸ் என்பது சாதாரணமான நிலை தான். அதாவது குழந்தையிலிருந்தே மரபணு காரணமாகவோ, பருவ மாற்றம், பதட்டம், கோபம் போன்ற உணர்ச்சி நிலை, சுற்றுச்சூழல் போன்ற காரணங்களினால் உள்ளங்கை அதிகமாக வியர்க்கும். 

ஆனால்  செகண்டரி ஹைப்பர்ஹைட்ராசிஸ் எனும் நிலை உடலில் ஏற்பட்டுள்ள குறிப்பிட்ட சில நோய்களுக்கு உடல் வெளிப்படுதும் அறிகுறியாகவே இது பார்க்கப்படுகின்றது.

உள்ளங்கைகளில் அதிகமா வியர்க்குதா? அலட்சியப்படுத்தாதீங்க இந்த நோய் அறிகுறியாக இருக்கலாம் | Reason Behind Sweat In The Palm

உதாரணமாக தைராய்டு ஹார்மோன் குறைபாடு, நீரிழிவு நோய், போன்றவற்றின் பிரதான அறிகுறியாகவும் அவ்வாறு வியர்வை வெளியேறும். 

அதற்கு தீர்வாக ஆண்டிபெஸ்பைரண்ட் ( antiperspirant ) என்னும் கிரீம் மருத்துவர்கள் பெரும்பாலும் பரிந்துரைக்கின்றனர். இது வியர்வை வெளியேற்றத்தை தடுக்க உதவுகின்றது. 

மேலும் பாட்டலினம் டாக்சின் ( botulinum toxin) என்னும் மருந்து வியர்வை சுரப்பிகளை தற்காலிகமாக செயலிழக்க செய்கின்றது. இந்த மருந்துகளை இவ்வாறான பிரச்சினை இருப்பவர்கள் பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

உள்ளங்கைகளில் அதிகமா வியர்க்குதா? அலட்சியப்படுத்தாதீங்க இந்த நோய் அறிகுறியாக இருக்கலாம் | Reason Behind Sweat In The Palm

அல்லது  microneedling radio frequency treatment சிகிச்சை மூலம் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். 

மேலும் இவ்வாறு உள்ளங்கை வியர்க்கும் பிரச்சினை இருப்பவர்கள் முறையாக உணவுப்பழக்கத்தை பின்பற்ற வேண்டியது அவசியம்.

உள்ளங்கைகளில் அதிகமா வியர்க்குதா? அலட்சியப்படுத்தாதீங்க இந்த நோய் அறிகுறியாக இருக்கலாம் | Reason Behind Sweat In The Palm

எந்த உணவு சாப்பிட்டால் அதிகமாக வியர்வை வெளியேறுகின்றது என அவதானித்து அவ்வகையான உணவுகளை தவிர்த்துக்கொள்வதும் இதற்கு சிறந்த தீர்வு கொடுக்கும்.

விவாகரத்துக்கு விண்ணப்பித்துவிட்டு இன்ஸ்டாவில் ஐஸ்வர்யா போட்டிருக்கும் பதிவு

விவாகரத்துக்கு விண்ணப்பித்துவிட்டு இன்ஸ்டாவில் ஐஸ்வர்யா போட்டிருக்கும் பதிவு


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US