மகாவை நெஞ்சோடு அணைத்து ரவீந்தர்..நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து கண் வைக்கும் ரசிகர்கள்
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கும், மகாலட்சுமிக்கும் திருமணமானதில் இருந்தே சமூக வலைதளங்களில் அவர்களை பற்றி தான் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அவ்வப்போது தன் மனைவியுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ரவீந்தர் வெளியிட்டு நெட்டிசன்கனை கடுப்பேத்தி வருகின்றார்.
முன்னதாக மகாலட்சுமி தன் மார்பில் படுத்து தூங்கிய புகைப்படத்தை வெளியிட்டார். இதையடுத்து மகா தன் மார்பில் முகம் பதிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தின் பின்னணியில் எங்கேயும் காதல் பாடல் ஓடுகிறது.

கணவனும், மனைவியும் பேட்டிகள் கொடுக்கும் நேரம் போக இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த புகைப்படங்களை பார்த்து ரவீந்தர், மகாலட்சுமியை வாழ்த்துபவர்கள் வாழ்த்தினாலும், விமர்சிப்பவர்கள் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
#RavindharChandrasekaran #Mahalakshmi pic.twitter.com/s1HayMdwps
— Arul Kumar T (@ArulKumarT17) September 8, 2022
#RavindharChandrasekaran #Mahalakshmi pic.twitter.com/ejkInWk8by
— Arul Kumar T (@ArulKumarT17) September 8, 2022