ரவி மோகனின் ஜீவனாம்சம் மனு - கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

Divorce Aarti Ravi Ravi Mohan
By Pavi Jun 08, 2026 12:14 PM GMT
Report

ஆர்த்தி ரவியின் ஜீவனாம்ச மனுவின் காலக்கெடுவை நீட்டிக்ககோரிய ரவியின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

ரவி மோகனின் ஜீவனாம்சம் மனு - கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | Ravi Mohan S Alimony Petition Dismissed

ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியப்போவதாக அறிவித்திருந்தார். இதன் பின்னர் மனைவி ஆர்த்தி ரவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். 

அவதூறு பேச்சால் சினிமாவை இழந்த நடிகை! 30 வருடம் கழித்து கிடைத்த நீதி

அவதூறு பேச்சால் சினிமாவை இழந்த நடிகை! 30 வருடம் கழித்து கிடைத்த நீதி

ரவி மோகனின் ஜீவனாம்சம் மனு - கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | Ravi Mohan S Alimony Petition Dismissed

ரவி மோகன் ஆர்த்தி ரவி இடையேயான விவாகரத்து வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இறுதி தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் அவதூறு அல்லது தனிப்பட்ட விமர்சனங்களில் ஈடுபடக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. 

ரவிமோகனின் தோழி ரவிமோகனுடனான நட்பை முறித்துக்கொண்டு சென்னையை விட்டு போக போவதாக கூறி இருந்தார். இதன் பின்னர் நடிகர் ரவி மோகன் கடந்த மே 16-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

ரவி மோகனின் ஜீவனாம்சம் மனு - கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | Ravi Mohan S Alimony Petition Dismissed

ரவி மோகன் ஆர்த்தி விவாகரத்து வழக்கு தொடர்பாக பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என இரு தரப்புக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கோர்ட் உத்தரவை மீறி ரவி மோகன் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதாக ஆர்த்தி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்க்கு மனப்பூர்வமாக  ரவி மோகன் மன்னிப்பு கேட்டிருந்தார். 

இதன் பின்னர் ரவி மோகன் 2025 ஆண்டு முதல் ஜீவனாம்ச பணம் கொடுக்கவில்லை என்றும் இடைக்கால ஜீவனாம்சம் வேண்டும் என ஆர்த்தி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ரவி மோகனின் ஜீவனாம்சம் மனு - கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | Ravi Mohan S Alimony Petition Dismissed

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஆர்த்தி ரவி தாக்கல் செய்திருந்த இடைக்கால ஜீவனாம்ச மனுவை இரண்டு வாரத்துக்குள் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

முதல்வர் விஜய்க்கு Checkmate வைத்த பிரக்ஞானந்தா.. தோல்விக்கு பின்பு முதல்வரின் ரியாக்ஷன் என்ன?

முதல்வர் விஜய்க்கு Checkmate வைத்த பிரக்ஞானந்தா.. தோல்விக்கு பின்பு முதல்வரின் ரியாக்ஷன் என்ன?

இந்த இரண்டு வாரத்தை இன்னும் நீடிக்க வேண்டும் என்று  ரவி மோகன் புதிதாக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.

ஆர்த்தி ரவி சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி காலக்கெடுவை நீடிக்க கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து இது தொடர்பில் குடும்ப நல நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW          

   

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US