என்னது கர்ப்பமா? ரவி மோகனுடனாக உறவிற்கு கெனிஷா கொடுத்த விளக்கம்

Pregnancy Marriage Divorce Kenishaa Francis Ravi Mohan
By Dhushi Jun 09, 2025 11:36 AM GMT
Report

ரவி மோகன்- கெனிஷா இருவரும் உறவில் இருப்பதாகவும், கர்ப்பமாக இருப்பதாகவும் வெளியான வதந்திகளுக்கு கெனிஷா விளக்கம் கொடுத்துள்ளார். 

விவாகரத்து சர்ச்சை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரவி மோகன் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நாயகனாக வலம் வருகிறார்.

காதலியை கரம் பிடிக்கும் சிவாஜியின் பேரன் தர்ஷன்- குஷியில் குடும்பத்தினர்

காதலியை கரம் பிடிக்கும் சிவாஜியின் பேரன் தர்ஷன்- குஷியில் குடும்பத்தினர்

இதுவரையில் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்த அவர் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்த நாளில் இருந்து அடிக்கடி சர்ச்சைகளை கிளப்பியுள்ளார்.

ரவி மோகன் - ஆர்த்தி திருமணம் வாழ்க்கை முடிவுக்கு வருவதற்கு கெனிஷா தான் காரணம் என பலரும் பேசி வந்தார்கள். இந்த நிலையில் ரவி மோகன்- கெனிஷா இருவரும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் திருமண நிகழ்ச்சி ஒரே மாதிரியான ஆடைகளில் கலந்து கொண்டு, மீண்டும் விமர்சனத்தை கிளப்பியிருந்தார்கள்.

என்னது கர்ப்பமா? ரவி மோகனுடனாக உறவிற்கு கெனிஷா கொடுத்த விளக்கம் | Ravi Mohan Friend Kenishaa Explains Rumors

மேலும், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கெனிஷா கர்ப்பமாக இருக்கிறார் என்றும் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

ரூ. 500 தான் எனக்கு சம்பளம்

கள்ளக்காதலா.. இனியாவுக்கு நடக்க போகும் விவாகரத்து- வக்காலத்து வாங்கிய கோபி- பாக்கியா

கள்ளக்காதலா.. இனியாவுக்கு நடக்க போகும் விவாகரத்து- வக்காலத்து வாங்கிய கோபி- பாக்கியா

இதற்கு விளக்கம் கொடுத்த கெனிஷா, “பெங்களூருவில் பிறந்து வளர்ந்த நான், அதன் பின்னர் கனடாவுக்கு சென்றேன். அங்கு இசைக்கல்லூரியில் படித்து முடித்த பிறகு மீண்டும் பெங்களூருவிற்கு வந்துவிட்டேன். என்னுடைய அப்பா- அம்மா இருவரும் ஒரு பொண்ணு என்பதால் நான் சொல்வதை கேட்பார்கள்.

இசை மீது இருந்த ஆர்வம் காரணமாக பாடகியாகிவிட்டேன். எனக்கு 17 வயதாக இருக்கும் போது அம்மா இறந்து விட்டார். அதன் பின்னர் தந்தையும் இறந்து விட்டார். நான் என்னுடைய வாழ்க்கையில் பல கஷ்டங்களை கடந்துள்ளேன்.

என்னது கர்ப்பமா? ரவி மோகனுடனாக உறவிற்கு கெனிஷா கொடுத்த விளக்கம் | Ravi Mohan Friend Kenishaa Explains Rumors

ரூ.500 சம்பளத்திற்கு வேலை செய்தேன். இவ்வளவு கஷ்டங்களுக்கு வளர்ந்த என்னை வாய்க்கு வந்தப்படி பேச வேண்டாம். கர்மா உங்களை விடாது.

கர்ப்பமாக இல்லை..

மேலும், நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூட பலரும் கருத்துக்களை பகிர்கிறார்கள். நான் ஒன்றும் கர்ப்பம் இல்லை. யார் என்ன பேசினாலும், அது அவர்களுக்கே திரும்ப வரும். கர்மா சும்மா விடாது. எது உண்மை எது பொய் என்று எல்லோருக்கும் ஒரு நாள் தெரிய வரும்.

அதுவரையில் எல்லோரும் பிரியாணி சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வு எடுங்கள்..” என பேசியுள்ளார்.

என்னது கர்ப்பமா? ரவி மோகனுடனாக உறவிற்கு கெனிஷா கொடுத்த விளக்கம் | Ravi Mohan Friend Kenishaa Explains Rumors

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. கெனிஷாவின் நல்ல மனம் குறித்து பலரும் நல்ல கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


             


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US