கள்ளக்காதலா.. இனியாவுக்கு நடக்க போகும் விவாகரத்து- வக்காலத்து வாங்கிய கோபி- பாக்கியா

Viral Video Serials Baakiyalakshmi Tamil TV Serials
By Dhushi Jun 09, 2025 06:44 AM GMT
Report

இனியாவின் வாழ்க்கைக்கு முதல் காதல் பிரச்சினையாக வந்துள்ளதால் பாக்கியா- கோபி மகளின் வாழ்க்கைக்காக தீர்க்கமாக ஒரு முடிவை எடுத்துள்ளனர்.

பாக்கியலட்சுமி

பிரபல தொலைக்காட்சியில், பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.

காதலியை கரம் பிடிக்கும் சிவாஜியின் பேரன் தர்ஷன்- குஷியில் குடும்பத்தினர்

காதலியை கரம் பிடிக்கும் சிவாஜியின் பேரன் தர்ஷன்- குஷியில் குடும்பத்தினர்

இந்த சீரியலில், தற்போது இனியாவை நித்தேஷுக்கு சுதாகர் வைத்து, இரண்டு ஹோட்டல்களையும் தன்வசப்படுத்தியிருக்கிறார் என்ற உண்மை அனைவருக்கும் தெரியவந்துள்ளது.

கட்டுக்கதைகளை அடுக்கிச் செல்லும், சுதாகர் குடும்பத்தினருக்கு இனியா சரியான பாடம் கொடுப்பார் என எதிர்ப்பார்த்த வேளையில், இனியாவின் காதல் விவாகரம் கணவருக்கு தெரியவந்துள்ளது. இனியா பாக்கியாவை பார்ப்பதாக கூறி, கள்ளத்தனமாக காதலனை பார்க்கிறார் என ரித்தீஷ் பழி போடுகிறார்.

கள்ளக்காதலா.. இனியாவுக்கு நடக்க போகும் விவாகரத்து- வக்காலத்து வாங்கிய கோபி- பாக்கியா | Baakiyalakshmi Serial 9 13 June 2025 Iniya Divorce

விவாகரத்தா?

விட்டுக் கொடுத்து கிடைத்த வாய்ப்பு- அருணா தங்கை உடைத்த உண்மையால் கிழிந்த முகத்திரை

விட்டுக் கொடுத்து கிடைத்த வாய்ப்பு- அருணா தங்கை உடைத்த உண்மையால் கிழிந்த முகத்திரை

இந்த நிலையில், இனியாவுக்கு நடக்கும் கொடுமைகளை தெரிந்து கொண்ட கோபி- பாக்கியா இருவரும் சுதாகரிடம் சென்று நடந்த விடயம் குறித்து விசாரிக்கிறார்கள்.

கள்ளக்காதலா.. இனியாவுக்கு நடக்க போகும் விவாகரத்து- வக்காலத்து வாங்கிய கோபி- பாக்கியா | Baakiyalakshmi Serial 9 13 June 2025 Iniya Divorce

அப்போது கடுப்பான மாப்பிள்ளை,“ உங்கள் மகள் கள்ளத்தனமாக சென்று அவருடைய காதலரை பார்க்கிறார். அது எனக்கு தெரியும்..” என்கிறார். அதற்கு பாக்கியா, “ என்னுடைய மகள் அப்படியானவர் இல்லை. இது போன்று தவறாக பேச வேண்டாம்..” என்றார். நடக்கும் பிரச்சினைகளை பார்த்தால், இனியாவுக்கு விவாகரத்து நடந்து விடும் என சின்னத்திரை ரசிகர்கள் முனுமுனுக்கிறார்கள்.

மேலும் பாக்கியலட்சுமி சீரியலில், கோபிக்கு பாக்கியா ராதிகா, செழியனுக்கு ஜெனி மாலினி, அமிர்தாவுக்கு கணேசன் எழில் இருந்தது போல் தற்போது இனியாவும் நித்தேஷை விட்டுவிட்டு ஆகாஷ் உடன் சேர வாய்ப்பு இருக்கிறது.     


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

             

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US