விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க மாட்டேன்! நடிகர் ரவி மோகன் அதிரடி அறிவிப்பு

Divorce Aarti Ravi Ravi Mohan
By Pavi May 16, 2026 06:55 AM GMT
Report

தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கிடைக்காத வரை ரவி பேமாகன் இனி நடிக்கப்போவதில்லை என தற்போது அறிவித்துள்ளார்.

விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க மாட்டேன்! நடிகர் ரவி மோகன் அதிரடி அறிவிப்பு | Ravi Mohan Announce Not Act Until He Get Dicorce

ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் தன் மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்புக்கள் காரணமாக தற்போது அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். 

இதற்காக அவர் விவாகரத்தும் கோடி கோட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு மனு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க மாட்டேன்! நடிகர் ரவி மோகன் அதிரடி அறிவிப்பு | Ravi Mohan Announce Not Act Until He Get Dicorce

இதனிடையே ரவி மோகனின் வாழ்க்கையில் பின்னணி பாடகி கெனிஷா முக்கிய நபராக மாறி உள்ளார். பல நிகழ்ச்சிகளிலும் பல விழாக்களிலும் பொது இடங்களிலும் அவர் கெனிஷாவுடன் மிக நெருக்கமாக காணப்படுகிறார். 

இதனால் ரவி மோகன், ஆர்த்தி பிரச்னைக்குக் காரணம் கெனிஷாதான் என்று சமூக வலைத்தள பக்கத்தில் பல தகவல் பரவத்தொடங்கின. 

இதற்கு பல நாட்களாக பதில் பேசாமல் இருந்த கெனிஷா நேற்று இதற்கு பதிலளித்து தன்னுடைய வாழ்க்கை துயரத்தையும் கூறி தான் ரவி மோகனின் குடும்பத்தை கெடுக்க நினைக்க மாட்டேன் என்றும் அவர் கூறி காணொளி வெளியிட்டார். 

இதனை தொடர்ந்து தற்போது ரவி மோகன் தனக்கு ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கிடைக்கும் வரையில் நடிக்க மாட்டேன் என பேட்டி ஒன்றில் அறிவித்துள்ளார்.

விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க மாட்டேன்! நடிகர் ரவி மோகன் அதிரடி அறிவிப்பு | Ravi Mohan Announce Not Act Until He Get Dicorce

தற்போதைய அறிவிப்பு

அவர் கூறியதன் படி, 'நான் சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது என்னுடைய தனிப்பட்ட பேட்டி. இது சினிமாவை சார்ந்தது கிடையாது. இத்தன நாள் நான் பேசமால் இருந்ததற்காக நான் முட்டாளாக உணர்கிறேன்.

ரவி மோகன் என்றால் சாதுவானவர் என்று சொல்கிறார்கள். ஆனால் சாது மிரண்டால் காடு பொல்லாது. நான் முதலில் சொல்ல விரும்புவது எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை என்னுடைய படம் இனிமேல் திரையரங்கில் வெளியாகாது.

ஆனால் என்னால் நடிக்க முடியவில்லை. இத்தனை நாள் என்னுடன் நின்ற அனைவருக்கும் நன்றி' என குறிப்பிட்டுள்ளார். 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US