viral video: கொத்தாக வெறும் கையில் பாம்புகளை அள்ளி எடுத்த நபர்... கையை பதம் பார்த்த பாம்பு!
நபரொருவர் வைக்கோல் போர் ஒன்றில் இருந்து எலிப் பாம்புகளை கொத்தாக வெறும் வையில் அள்ளி எடுக்த்த நபரின் கையை பாம்பொன்று பதம் பார்த்த பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
எலிப் பாம்புகள் விஷமற்ற பாம்புகளாக அறியப்படுகின்றது. அவை சுருக்குவதால் இரையை கொல்லும் தன்மை கொண்டது.
இருப்பினும் தற்காப்பு கருதி சில சமயம் கடிக்கும். ஆனால் இந்த பாம்புகளிடம் விஷம் இல்லாதவதால் இதன் கடி மிகவும் கொடியதாக இருக்கின்ற போதிலும் அவை மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது கிடையாது.
மேலும் அவற்றின் பெயர் குறிப்பிடுவது போல, எலிகள் அவற்றின் விருப்பமான உணவுகளில் ஒன்றாகும்.
பழைய உலகம் (கிழக்கு அரைக்கோளம்) மற்றும் புதிய உலகம் (மேற்கு அரைக்கோளம்) எலிப் பாம்புகள் உள்ளன, மேலும் இரண்டு வகைகளும் மரபணு ரீதியாக வேறுபட்டவையாகும். இந்த பாம்புகள் பெரும்பாலும் கூட்டாகவே வாழும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |