அதிகாரபூர்வமாக திருமணத்தை உறுதி செய்த ராஷ்மிகா - குஷியில் ரசிகர்கள்

Vijay Deverakonda Rashmika Mandanna Wedding
By Pavi Feb 23, 2026 05:32 AM GMT
Report

தென்னிந்திய நடிகர்களான ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவிற்கும் வரும் 26ம் திருமணம் என தகவல் வெளியாகிய நிலையில் தற்போது ரஷ்மிகா மநடதானா அதை உறுதி செய்துள்ளார்.

தனித்தனியாக வாழ்ந்து வரும் அமீர் பாவனி... திருமணமாகிய பின்பு ஏன் இந்த பிரிவு?

தனித்தனியாக வாழ்ந்து வரும் அமீர் பாவனி... திருமணமாகிய பின்பு ஏன் இந்த பிரிவு?

ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா திருமணம்

நடிகர் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் ஒன்றாக சேர்ந்து பல படங்கள் நடித்துள்ளனர். அவை அனைத்தும் சிறப்பான வெற்றிகளை தந்ததில் இருந்து இவர்களுக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.

இவர்கள் இருவரும் படத்தில் நடித்ததை போல நிஜத்திலும் சேர வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக இருந்தது.

அதிகாரபூர்வமாக திருமணத்தை உறுதி செய்த ராஷ்மிகா - குஷியில் ரசிகர்கள் | Rashmika Officially Confirms Marriage

அந்த ஆசைக்கு இணங்க நடிகர் விஜய் தேவர் கொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தானாவிற்கு வரும் 26ம் திகதி திருமணம் நிச்சயிக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி அதற்கான திருமண பத்திரிக்கையும் வெளியானது.

ஆனால் இது சம்பந்தமாக விஜய் தேவர்கொண்டாவும் ரஷ்மிகா மந்தானாவும் எந்த விதமான அதிகார பூர்வ தகவலும் வெளியிடாமல் இருந்தனர்.

ஆனால் தற்போது இவர்கள் இருவரும் திருமணத்தை உறுதிப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியில், “எங்கள் அன்பான அன்பர்களே, நாங்கள் திட்டமிடுவதற்கு முன்பு, நாங்கள் தேர்வு செய்வதற்கு முன்பே நீங்கள் முந்திக் கொண்டீர்கள்.

அதிகாரபூர்வமாக திருமணத்தை உறுதி செய்த ராஷ்மிகா - குஷியில் ரசிகர்கள் | Rashmika Officially Confirms Marriage

மிகுந்த அன்புடன் நீங்கள் எங்களுக்கு ஒரு பெயரை கொடுத்தீர்கள். ‘VIROSH’ என்பது நீங்கள் எங்களுக்கு கொடுத்த பெயர். முழு மனதுடன் நாங்கள் இன்று ஒன்றாக இணைகிறோம்.

எங்கள் திருமணத்துக்கு ‘The Wedding of VIROSH’ என பெயரிட்டுள்ளோம். மிகுந்த அன்புடன் எங்களை பற்றிக்கொண்ட உங்களுக்கு நன்றி. எங்களின் ஒரு பகுதியாக நீங்கள் எப்போதும் இருப்பீர்கள்.

அதிகாரபூர்வமாக திருமணத்தை உறுதி செய்த ராஷ்மிகா - குஷியில் ரசிகர்கள் | Rashmika Officially Confirms Marriage

அன்பும், அரவணைப்பும்” என தெரிவித்துள்ளார். இதே ஸ்டோரியை விஜய் தேவரகொண்டாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இப்படி விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா தங்களது திருமணத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சரிகமப - வில் நடிகர் விக்ரமிற்கே டஃப் கொடுத்து பாடிய போட்டியாளர்.. என்ன எனர்ஜி

சரிகமப - வில் நடிகர் விக்ரமிற்கே டஃப் கொடுத்து பாடிய போட்டியாளர்.. என்ன எனர்ஜி

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US