சரிகமப - வில் நடிகர் விக்ரமிற்கே டஃப் கொடுத்து பாடிய போட்டியாளர்.. என்ன எனர்ஜி
சரிகமப வில் போட்டியாளர் ஒருவர் என்னோடு நீ இருந்தால் பாடலை மிகவும் சிறப்பாக பாடி அனைவரையும் கவர்ந்துள்ளார்.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சியில்கடந்த வாரம் ஆஹா TownBus சுற்று நடைபெற்றது. இதில் பல போட்டியாளர்கள் பேருந்து பயணத்தில் போடப்படும் பாடல்களை அதே உணர்வுடன் பாடினார்கள்.
சரிகமபவில் தற்போது கலந்துகொண்ட அனைத்து போட்டியாளர்களும் சிறப்பாக பாடி ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளனர். இந்த வாரம் Tentkotta சுற்று நடைபெற உள்ளது.

தற்போது வரை வெளியாகி இருக்கும் காணொளிகளை பார்க்கும் போது போட்டியாளர்கள் மிக அருமையாக பாடுகின்றனர்.
அந்த வகையில் தற்போது நடிகர் விக்ரமின் திரைப்படத்தில் இடம்பெற்ற என்னோடு நீ இருந்தால் பாடலை போட்டியாளர் ஒருவர் சிறப்பாக பாடி இருக்கிறார்.
பாடல் பாடுவதற்காகவே சிறுவன் போட்டு வந்த வேடம் அரங்கத்தில் இருந்த அனைவரையும் கவர்ந்தது. இந்த காணொளியில் நடுவர்கள் கோல்டன் கொடுத்து பாராட்டுகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |