24 மணி நேரத்தில் நீக்காவிட்டால்... சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - ரஷ்மிகா பதிவு

Twitter Rashmika Mandanna
By Pavi Mar 12, 2026 04:00 PM GMT
Report

தன்னுடைய தனிப்பட்ட விடயங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டவர்கள் 24 மணி நேரத்திற்குள் அதை எடுக்கவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகை ராஷ்மிக மந்தானா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

24 மணி நேரத்தில் நீக்காவிட்டால்... சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - ரஷ்மிகா பதிவு | Rashmika Mandanna Warns Legal Action

ராஷ்மிக மந்தானா

நடிகை ராஷ்மிகா மந்தானாவிற்கும் விஜய் தேவர்கொண்டாவிற்கும் கடந்த மாதம் 26ம் திகதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

திருமணமாகி சில நாட்களே ஆகிய சமயத்தில் தன்னுடைய தனிப்பட்ட விடயங்களை சமூக வலைத்தளத்தில் தவறான நோக்கத்தில் பரப்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு எச்சரிக்கை பதிவை பதிவிட்டுள்ளார்.

பட்டையை கிளப்பும் தாய்க்கிழவி படத்தின் 12 நாள் வசூல் - 100 கோடியை எட்டுமா?

பட்டையை கிளப்பும் தாய்க்கிழவி படத்தின் 12 நாள் வசூல் - 100 கோடியை எட்டுமா?

24 மணி நேரத்தில் நீக்காவிட்டால்... சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - ரஷ்மிகா பதிவு | Rashmika Mandanna Warns Legal Action

பதிவு

என்னுடைய தனிப்பட்ட விடயங்களை தவறான நோக்கத்தில் பரப்புகின்றனர். சுமார் 8 வருடங்களாக இந்த விடயம் நடக்கிறது. அது அப்போது என்னை மட்டும் தான் தாக்கும் என்பதால் நான் பொறுத்துக்கொண்டேன் இனியும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.

24 மணி நேரத்தில் என்னைப் பற்றி பரவும் தவறான தகவல்களையும் ஊடகத்தினர், தனிநபர்கள், இன்ஃபுளூயன்ஸர்கள் அனைவரும் நீக்க வேண்டும்.

24 மணி நேரத்தில் நீக்காவிட்டால்... சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - ரஷ்மிகா பதிவு | Rashmika Mandanna Warns Legal Action

இல்லாவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” இது முழுக்க முழுக்க ஒருவரின் ஒருவரின் தனியுரிமை மீதான தாக்குதல். தவறான தகவல்களையும், அவதூறான தகவல்களையும் பரப்பி வருகிறார்கள்.

வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி, வளர்ச்சியை நோக்கி நேர்மறையைப் பரப்பும் அதே வேளையில், ஒரு சிலர் மற்றொரு நபரின் கண்ணியத்தையும் அமைதியையும் விலையாகக் கொடுத்து வெறுப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது” என ரஷ்மிக மந்தானா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். 

உடல் எடை குறைப்பிற்கு இந்த மருந்தா காரணம்? நச்சுனு பதில் சொன்ன குஷ்பு

உடல் எடை குறைப்பிற்கு இந்த மருந்தா காரணம்? நச்சுனு பதில் சொன்ன குஷ்பு

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US