கணவரை அடிமைபோல் நடத்தும் மனைவி... அரங்கில் வெளுத்து வாங்கிய தொகுப்பாளர்!

By Vinoja Feb 24, 2026 12:35 PM GMT
Vinoja

Vinoja

Report

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரம் தோறும் ஒளிபரப்பாகிவரும் மக்களின் மனம் கவர்ந்த தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம், வாழ்க்கைத்துணையை கிராமத்தில் இருந்து தேர்ந்து எடுத்த நகரத்துவாசிகள் எனும் தலைப்பில் சுவாரஸ்யமான கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.

இதில் பங்கேற்ற நகரத்து வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட பெண்ணொருவர் தனது கணவரின் கிராமத்து வாழ்க்கை மற்றும் அவரின் பேச்சு வழக்கு முதற்கொண்டு முழுமையாக மாற்றியது குறித்து அரங்கத்தில் பேசிய விடயங்கள் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

கணவரை அடிமைபோல் நடத்தும் மனைவி... அரங்கில் வெளுத்து வாங்கிய தொகுப்பாளர்! | Tamizhatamizha Avudaiappan Angry Reply Viral

ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கவே பிறப்பெடுத்த 3 பெண் ராசிகள் ...உங்க ராசியும் இதுவா?

ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கவே பிறப்பெடுத்த 3 பெண் ராசிகள் ...உங்க ராசியும் இதுவா?

தமிழா தமிழா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.

பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கென ஒரு தனித்துவமாக ரசிகர் படையே இருக்கின்றது. இந்நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் அல்லது சுவாரஸ்யமான கலந்துரையாடல் வாரம் தோறும் நடைபெற்று வருகின்றது.

கணவரை அடிமைபோல் நடத்தும் மனைவி... அரங்கில் வெளுத்து வாங்கிய தொகுப்பாளர்! | Tamizhatamizha Avudaiappan Angry Reply Viral

அந்தவயைில், இந்த வாரம், வாழ்க்கைத்துணையை கிராமத்தில் இருந்து தேர்ந்து எடுத்த நகரத்துவாசிகள் எனும் தலைப்பில் சுவாரஸ்யமான கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.

கணவரை அடிமைபோல் நடத்தும் மனைவி... அரங்கில் வெளுத்து வாங்கிய தொகுப்பாளர்! | Tamizhatamizha Avudaiappan Angry Reply Viral

குரு- சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே மாற போகுது!

குரு- சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே மாற போகுது!

அதில் கலந்துக்கொண்ட பெண்ணொருவர் தனது கிராமத்து கணவரை, அவரின் உணர்வுகளுக்கு கொஞ்சமும் மதிப்பளிக்காது ஒரு அடிமைபோல் நடத்துவது குறித்து அரங்கத்தில் வெளிப்படைய பேசிய போது, தொகுப்பாளர் ஆவுடையப்பன் தக்க பதிலடி கொடுத்த காணொளியொன்று வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

Kopay North, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US