ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா வரவேற்பு... இணையத்தில் வைரலாகிய புகைப்படம்

Vijay Deverakonda Rashmika Mandanna
By Manchu Mar 05, 2026 03:02 AM GMT
Report

நடிகை ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.  

ரஷ்மிகா மந்தானா விஜய் தேவர் கொண்டா

நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவின் திருமணம் கடந்த 26ம் தேதி உதய்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், நேற்றைய தினம் இவர்களின் திருமண வரவேற்பு நடைபெற்றுள்ளது.

இவர்களின் திருமணத்திற்கு VIROSH என்று பெயரிட்டு இரண்டு முறைப்படி நடத்தியுள்ளனர். அதாவது தெலுங்கு சாஸ்திரப்படி முதல் திருமணமும், இரண்டாவது திருமணம் கொடவா முறைப்படியும் நடைபெற்றுள்ளது.

ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா வரவேற்பு... இணையத்தில் வைரலாகிய புகைப்படம் | Rashmika And Vijay Devarkonda Reception Photos

இவர்கள் இருவரும் சேர்ந்து பல படங்கள் நடித்துள்ள நிலையில், அப்பொழுது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி தற்போது திருமணமும் செய்துள்ளனர்.

மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணம் குறித்து இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வந்தது.

ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா வரவேற்பு... இணையத்தில் வைரலாகிய புகைப்படம் | Rashmika And Vijay Devarkonda Reception Photos

போரால் டுபாயில் சிக்கிக்கொண்ட லப்பர் பந்து பட நடிகை! உருக்கமான பேட்டி

போரால் டுபாயில் சிக்கிக்கொண்ட லப்பர் பந்து பட நடிகை! உருக்கமான பேட்டி

திருமண வரவேற்பு

இந்நிலையில் இவர்களின் திருமண வரவேற்பு நேற்று பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இதில் பல பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

திருமணத்திற்கு மொபைல் போன் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது முக்கியமான பிரபலங்கள் வருகை தந்துள்ளனர்.

Neeya Naana: இந்தியாவில் தலைசிறந்த உணவு எது? சுவாரசியமான உணவு விவாதம்

Neeya Naana: இந்தியாவில் தலைசிறந்த உணவு எது? சுவாரசியமான உணவு விவாதம்

இவர்களது திருமண ஆடையில் கிலோ கணக்கில் தங்கம் உருக்கப்பட்டு ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அதே போன்று இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் அணிந்துள்ள ஆடை இன்னும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா வரவேற்பு... இணையத்தில் வைரலாகிய புகைப்படம் | Rashmika And Vijay Devarkonda Reception Photos

ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா வரவேற்பு... இணையத்தில் வைரலாகிய புகைப்படம் | Rashmika And Vijay Devarkonda Reception Photos

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US