ராஷ்மிகா ஹனிமூனுக்கு எங்கே சென்றுள்ளார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

Tamil Cinema Viral Video Vijay Deverakonda Rashmika Mandanna Social Media
By Vinoja Mar 22, 2026 01:31 PM GMT
Vinoja

Vinoja

Report

திருமணத்திற்கு பிறகு ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா மஹனிமூனுக்கு சென்ற புகைப்படங்கள் எதையும் இதுவரையில் ரசிகர்களுடன் பகிரவில்லை  இந்நிலையில் அவர்கள் ஜோடியாக தாய்லாந்தில் இருக்கும் புகைப்படமொன்று வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா

நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தபோது காதலிக்க ஆரம்பித்தார்கள்.

ராஷ்மிகா ஹனிமூனுக்கு எங்கே சென்றுள்ளார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம் | Rashmika And Vijay Devarakonda Honeymoon Photo

என்னை திருமணத்திற்கு அழைக்கவில்லை - வைரல் சிறுமிக்கு விருந்து வைத்த Virosh தம்பதி

என்னை திருமணத்திற்கு அழைக்கவில்லை - வைரல் சிறுமிக்கு விருந்து வைத்த Virosh தம்பதி

அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தார்கள். இந்நிலையில்,விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம் கடந்த 26 ஆம் திகதி உதய்பூரில் உள்ள பிரம்மாண்ட மாளிகையில் நடைப்பெற்றது.

ராஷ்மிகா ஹனிமூனுக்கு எங்கே சென்றுள்ளார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம் | Rashmika And Vijay Devarakonda Honeymoon Photo

இவர்களின் திருமணம் ஒரு வார காலத்திற்கும் மேல் பல கொண்டாட்டங்களுக்கு நிகழ்வுகளுடன்  நடைபெற்றது. அனைத்து புகைப்படங்களையும் இந்த தம்பதியினரே இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கினர்.

திருமணத்திற்கு பிறகு ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் ஹனிமூனுக்கு சென்ற புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை.

ராஷ்மிகா ஹனிமூனுக்கு எங்கே சென்றுள்ளார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம் | Rashmika And Vijay Devarakonda Honeymoon Photo

மகள் பிறந்த நாளுக்கு ஆல்யா மானசா - சங்சீவ் கொடுத்த பரிசு! குவியும் லைக்குகள்

மகள் பிறந்த நாளுக்கு ஆல்யா மானசா - சங்சீவ் கொடுத்த பரிசு! குவியும் லைக்குகள்

இந்நிலையில் அவர்கள் ஜோடியாக தாய்லாந்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஆனால் அந்த புகைப்படத்தை அவர்கள் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US