viral video - மேகமூட்ட சிறுத்தையின் அரிய காணொளி
மேகமூட்ட சிறுத்தை குடும்பம் ஒன்று காடுகளின் வழியாகச் செல்லும் அரிய தருணத்தைக் காட்டும் காணொளி ஒன்று தற்பொது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
சிறுத்தைகள் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் காணொளியில் இருக்கும் இந்த சிறுத்தை பார்ப்பதற்கு பூனைகள் போலவே இருக்கும்.
இவை மாமிசத்தை மட்டுமே விரும்பி உண்ணும். இந்த மேகமூட்டப்பட்ட சிறுத்தைகள் பல்வேறு உணவு முறைகளைக் கொண்ட சந்தர்ப்பவாத மாமிச உண்ணிகள்.
அவை பல்வேறு வகையான விலங்குகளை வேட்டையாடுகின்றன, அவற்றில் குரங்குகள், மான்கள், காட்டுப் பன்றிகள், பறவைகள் போன்றவையாகும். இந்த சிறுத்தைகளை காண்பது அரிது.
இந்த சிறுத்தைகள் சிறிய பாலூட்டிகள், ஊர்வன மற்றும் எப்போதாவது கன்றுகள், பன்றிகள், ஆடுகள் போன்றவற்றையும் உண்ணும். இது பார்ப்பதற்கு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இது உலகத்திலேயே 10000 மட்டுமே காணப்படுகின்றது. இது பெரிய பூனைகள் என்று அழைக்கபடுகின்றது.
இந்த காணொளி 4,46,000 க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது, இது சமூக ஊடக பயனர்களிடையே பிரமிப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
Elusive. Ethereal. Endangered.
— Susanta Nanda IFS (Retd) (@susantananda3) August 5, 2025
With barely ~10,000 left in the wild & scattered sightings in NE India, the Clouded Leopard is our most secretive big cat.
Here, a rare glimpse — a mother with her cubs, guardians of an ancient rainforest. A sight so rare that it’s mythical. pic.twitter.com/bXZxagyM0Y
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |