மாமியாருக்கு propose செய்த ரம்யா பாண்டியனின் கணவர்... திருமண வரவேற்பு - Exclusive வீடியோ

Tamil Cinema Viral Video Ramya Pandian Tamil Actress
By Vinoja Nov 19, 2024 11:01 AM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை ரம்யா பாண்டியன் அவரது நீண்ம நாள் காதலர் லவெல் தவான் என்பவரை அண்மையில் திருமணம்  செய்துகொண்டார்.

இவர்களின் திருமணம் ரிஷிகேஷில் நடந்த நிலையில் அதன் பின்னர் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

மாமியாருக்கு propose செய்த ரம்யா பாண்டியனின் கணவர்... திருமண வரவேற்பு - Exclusive வீடியோ | Ramya Pandian Lovel Marriage Reception Exclusive

நடிகை ரம்யா பாண்டியன்

தோழிகளுடன் தமன்னா என்ன பண்ணிருக்காங்க தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள்

தோழிகளுடன் தமன்னா என்ன பண்ணிருக்காங்க தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில்ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினாலும் இவர் படங்களில் நடித்து பிரபல்யம் அடைந்ததை விட மொட்டைமாடி போட்டோஷூட் மூலமாக தான் பெருமளவான ரசிகர்களை ஈர்த்தார்.

இதன் விளைவாக சின்னத்திரையில் நுழைந்து பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

மாமியாருக்கு propose செய்த ரம்யா பாண்டியனின் கணவர்... திருமண வரவேற்பு - Exclusive வீடியோ | Ramya Pandian Lovel Marriage Reception Exclusive

பிக் பாஸுக்கு பின்னர் ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும், நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற படங்களில் நடித்தார்.

அவை மக்கள் மத்தியில் கலவையாக விமர்சனங்களை பெற்றது. இறுதியாக இவர் நடிப்பில் இடும்பன்காரி திரைப்படம் வெளிவந்தது.

மாமியாருக்கு propose செய்த ரம்யா பாண்டியனின் கணவர்... திருமண வரவேற்பு - Exclusive வீடியோ | Ramya Pandian Lovel Marriage Reception Exclusive

ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாப்பாத்திரத்தில் நடித்தாலும் இவர் சமூக வலைத்தளங்களில் ஹொட் புகைப்படங்களை பகிர்ந்து அவ்வப்போது ரசிகர்களை மகிழ்சிப்படுத்துவது வழக்கம்.

ரம்யா பாண்டியன்- லவெல் தவான் திருமணம்

அவள் போரை அறிவிக்கிறாள்... ராக்காயி டைட்டில் போஸ்டருடன் நயன் போட்ட புதிய பதிவு... குவியும் லைக்குகள்

அவள் போரை அறிவிக்கிறாள்... ராக்காயி டைட்டில் போஸ்டருடன் நயன் போட்ட புதிய பதிவு... குவியும் லைக்குகள்

அண்மையில் லவ்வெல் தவான் என்பாரைத்தான் காதல் திருமணம் செய்யப்போகிறார். என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரலானது.

மாமியாருக்கு propose செய்த ரம்யா பாண்டியனின் கணவர்... திருமண வரவேற்பு - Exclusive வீடியோ | Ramya Pandian Lovel Marriage Reception Exclusive

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் யோகா மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.யோகா கிளாஸின் மூலம்தான் இவர்கள் சந்தித்தார்களாம். இவர்களிடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் அவர்களின் திருமணம் ரிஷிகேஷில் நடந்தது. திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

மாமியாருக்கு propose செய்த ரம்யா பாண்டியனின் கணவர்... திருமண வரவேற்பு - Exclusive வீடியோ | Ramya Pandian Lovel Marriage Reception Exclusive

அதனை தொடர்ந்து சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.  

வரவேற்பு நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட exclusive காணொளியில் மருமகன் குறித்து ரம்யா பாண்டியனின் அம்மா பல சுவாரஸ்யமான சம்பவங்களை வெளிப்படையாக பகிந்துள்ளார். முழுமையாக விபரங்களை இந்த காணொளியில் பார்க்கலாம். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US