ஹனிமூனிலிருந்து ரம்யா பாண்டியன் வெளியிட்ட ஒற்றை புகைப்படம்- லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்

Ramya Pandian Marriage
By DHUSHI Nov 11, 2024 10:55 AM GMT
DHUSHI

DHUSHI

Report

நடிகை ரம்யா பாண்டியன்- லோவல் தவான் இருவரும் ஹனிமூனில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ரம்யா பாண்டியன் திருமணம்

இது பொம்மை கல்யாணம், மனைவியை நர்ஸ்ஸாக வைத்து கொள்ள திட்டம்- ஆதங்கத்தை கொட்டிய விமர்சகர்

இது பொம்மை கல்யாணம், மனைவியை நர்ஸ்ஸாக வைத்து கொள்ள திட்டம்- ஆதங்கத்தை கொட்டிய விமர்சகர்

தென்னிந்திய பிரபலங்களில் வளர்ந்து வரும் நடிகையாக பார்க்கப்படுபவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.

இவர், பிரபல நடிகர்அருண் பாண்டியனின் அண்ணன் மகள் ஆவார். சினிமா குடும்பத்திலிருந்து சினிமாவுக்குள் வந்திருந்தாலும் பெரிதாக படவாய்ப்புகள் ரம்யா பாண்டியனுக்கு கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்து கொண்டு சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்த ரம்யா பாண்டியன் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்வார்.

ஹனிமூனிலிருந்து ரம்யா பாண்டியன் வெளியிட்ட ஒற்றை புகைப்படம்- லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள் | Ramya Pandian Dhawan Honeymoon Photos

குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அவருக்கென ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்.

ஹனிமூனில் இருந்து வெளியான புகைப்படம்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுனிதாவிற்கு இலட்சங்களில் சம்பளம்- எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுனிதாவிற்கு இலட்சங்களில் சம்பளம்- எவ்வளவு தெரியுமா?

இந்த நிலையில் லோகன் தவான் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவரிடம் கடந்த ஆண்டு முதல் ரம்யா பாண்டியன் யோகா பயிற்சி செய்து வந்துள்ளார்.

ரம்யா பாண்டியன் - லோகன் தவான் காதலை இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஹனிமூனிலிருந்து ரம்யா பாண்டியன் வெளியிட்ட ஒற்றை புகைப்படம்- லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள் | Ramya Pandian Dhawan Honeymoon Photos

இவர்களின் திருமணம் அடுத்த மாதம் நடைபெறும் என தகவல் வெளியாகிய நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சொந்தங்களுக்கு முன்னிலையில் நடந்து முடிந்துள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது ஹனிமூனில் இருக்கும் ரம்யா பாண்டியன் அங்கு கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

காதல் கணவருடன் ரிஷிகேஷில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருவதுடன், திருமண வாழ்த்துக்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

Gallery
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, La Courneuve, France

21 Jun, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Anaipanthy, London, United Kingdom

18 Jun, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Basel, Switzerland

19 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Newcastle, United Kingdom

06 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, கொக்குவில் மேற்கு, Scarborough, Canada

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கொழும்பு, ஓமான், Oman, Toronto, Canada, Papua New Guinea, சிட்னி, Australia

20 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, இரணைப்பாலை

26 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, பிரான்ஸ், France

25 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada, கொழும்பு

16 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கல்வியங்காடு, Toronto, Canada

19 Jun, 2019
மரண அறிவித்தல்

செங்கலடி, London, United Kingdom

15 Jun, 2025
40ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி தெற்கு

24 Jun, 1985
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, பிரான்ஸ், France, டென்மார்க், Denmark

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, குப்பிளான், சென்னை, India, Toulouse, France

24 Jun, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், உயிலங்குளம், Savigny-le-Temple, France

21 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Doncaster, United Kingdom

28 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Scarborough, Canada

21 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, வவுனியா, நல்லூர்

23 Jun, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Frankfurt Am Main, Germany, Paris, France, London, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US