இது பொம்மை கல்யாணம், மனைவியை நர்ஸ்ஸாக வைத்து கொள்ள திட்டம்- ஆதங்கத்தை கொட்டிய விமர்சகர்

Napoleon Tamil Cinema Marriage
By DHUSHI Nov 11, 2024 10:53 AM GMT
Report

“தனுஷ்- அக்ஷயாவிற்கு நடந்தது ஒரு பொம்மை திருமணம்..” என ஆர்வலர் ஒருவர் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது.

நெப்போலியன் மகன் திருமணம்

மனைவிக்கு தனுஷ் போட்ட முதல் நிபந்தனை- அக்ஷயாவிற்கு வந்த proposal.. மாப்பிள்ளை லீலைகள்

மனைவிக்கு தனுஷ் போட்ட முதல் நிபந்தனை- அக்ஷயாவிற்கு வந்த proposal.. மாப்பிள்ளை லீலைகள்

நடிகர் நெப்போலியன் -ஜெயசுதா தம்பதியின் மூத்த மகன் தனுஷ்-அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த பெண் இந்தியா - திருநெல்வெலியை சேர்ந்தவர், தனுஷ்- அக்ஷயாவின் திருமணம் நிச்சயமான போது இவர்களின் திருமணம் குறித்து பல சர்ச்சையான கருத்துக்கள் வைரலாக இருந்தது.

இதனை முறியடிக்கும் விதமாக பிரமாண்டமாக நெப்போலியன் ஜப்பானில் திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார்.

இது பொம்மை கல்யாணம், மனைவியை நர்ஸ்ஸாக வைத்து கொள்ள திட்டம்- ஆதங்கத்தை கொட்டிய விமர்சகர் | Napoleon Son Dhanush Akshaya Marriage Controversy

இதனை தொடர்ந்து, நெப்போலியன் மகன் தனுஷ்- அக்ஷயா திருமணம் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனுஷ் இல்லற வாழ்க்கையில் எப்படி ஈடுபடுவார் என்ற கேள்வி விமர்சகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பொம்மை திருமணம் இது?

டெல்லி கணேஷின் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது? மருமகன் சொன்ன விஷயம்

டெல்லி கணேஷின் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது? மருமகன் சொன்ன விஷயம்

இந்த நிலையில், நெப்போலியன் மகன் திருமணம் குறித்து பிரபல சமூக ஆர்வலர் கிருஷ்ணவேல் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

அதாவது, “ தனுஷ்- அக்ஷயா திருமணம் ஒரு பொம்மை திருமணம். இந்த திருமணத்தினால் யாருக்கு என்ன பலன் என தெரியவில்லை. அந்த பெண்ணால் தனுஷிடம் மனம் விட்டு கூட பேச முடியாது. மகனுக்கு இவ்வளவு செலவு செய்து நெப்போலியன் திருமணம் செய்து வைத்து என்ன சாதித்தார். தனுஷிற்கு தற்போது தேவை மனைவி அல்ல, நன்றாக பார்த்து கொள்வதற்கு நர்ஸ்,

இது பொம்மை கல்யாணம், மனைவியை நர்ஸ்ஸாக வைத்து கொள்ள திட்டம்- ஆதங்கத்தை கொட்டிய விமர்சகர் | Napoleon Son Dhanush Akshaya Marriage Controversy

இந்த திருமணத்திற்காக அக்ஷயாவிற்கு பல கோடி சொத்து எழுதிவைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த சொத்தை வைத்துக்கொண்டு அந்த பெண்ணால் என்ன செய்ய முடியும், இப்படியொரு திருமணம் செய்ததற்கு பதிலாக தமிழ் நாட்டில் தனுஷ் பெயரில் அறக்கட்டளையொன்று ஆரம்பித்து இருக்கலாம். தலைமுறை தலைமுறையாக இவரின் பெயர் பேசப்பட்டிருக்கும்... ” என பேசியுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது.

இது பொம்மை கல்யாணம், மனைவியை நர்ஸ்ஸாக வைத்து கொள்ள திட்டம்- ஆதங்கத்தை கொட்டிய விமர்சகர் | Napoleon Son Dhanush Akshaya Marriage Controversy

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US