குழந்தையாக மாறிய நடிகை ரம்பா கொடுத்த க்யூட் ரியக்சன்! துள்ளி குதிக்கும் குழந்தைகள்
நடிகை ரம்பா குழந்தைகளுடன் குழந்தையாகவே மாறி வெளியிட்ட வீடியோ தற்போது அனைவரது கவனத்தினையும் ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான நடிகையாக நடிகை ரம்பா ஜொலித்தவர்.
அவரின் அழகிய நடிப்பிற்காக தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
குடும்பத்துடன் வெளிநாட்டில் வசிக்கும் ரம்பா
பின்னர் இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதற்கு பிறகு குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டிலானார். அண்மையில் இந்தியாவிற்கு சுற்றுலா வந்த ரம்பா தனது நன்பர்களை நேரில் சென்று பார்த்து சர்ப்ரைஸ் கொடுத்து வந்தார்.
விபத்துக்கு பிறகு மீண்டு வந்த குடும்பம்
— Bala (Journalist) (@balamedia_rj) November 18, 2022
பிறகு வெளிநாட்டுக்கு திரும்பிய ரம்பா குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு திரும்பிவரும் வேளையில் விபத்தில் சிக்கினார். அதில் இருந்து தற்போது மீண்டுள்ளார்.
இந்த நிலையில் மகிழ்ச்சியாக குழந்தைகளுடன் அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.