கணவரை கைவிட்ட நிலையில் இது தேவையா?அந்த இடத்தில் டாட்டூ குற்றிய ரக்சிதா- கொட்டித்தீர்க்கும் நெட்டிசன்ஸ்!
விஜய் பிரபலங்களில் ஒருவரான ரக்சிதா தன்னுடைய நெஞ்சு பகுதியில் டாட்டூ குற்றி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் - மீனாட்சி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து பிரபலமாகியவர் தான் நடிகை ரக்சிதா.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.
இப்படியொரு நிலையில் சீரியல்களில் பிஸியாக இருக்கும் போது தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனாலும் இவர்களின் திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.
விவாகரத்திற்கு நடுவில் இது என்ன?
கணவரிடமிருந்து பிரிந்து அம்மாவுடன் வசித்து வரும் ரக்சிதா சமீபத்தில் கணவர் மீது ஆபாச வார்த்தைகள் பேசியதாக புகார் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரக்சிதா, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவார்.
அந்த வகையில் நெஞ்சு பகுதியில் டாட்டூ குற்றிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகள் “ அந்த இடத்தில் டாட்டூவாக நா இருக்கக்கூடாதா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |