மார்டன் உடை அணிந்து குத்தாட்டம் போடும் ரக்ஷிதா! இவருக்கு என்ன வயது தெரியுமா?
பிரபல சின்னத்திரை நடிகைகளின் ஒருவரான ரக்ஷிதா, மார்டன் உடை அணிந்து குத்தாட்டம் போடும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்போது பிக் பாஸ் சீசன் 6 ல் 20 போட்டியாளர்களின் ஒருவராக களமிறங்கியிருக்கும் நடிகை ரக்ஷிதா. “பிரிவோம் சந்திப்போம் சீரியல்” என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்.
காதல் திருமணம்
இதனையடுத்து இந்த தொடரில் இணைந்து நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பின்னரும் “நாச்சியார்புறம்” என்ற தொடரில் இணைந்து நடித்து வந்தனர்.
இவருக்கு 31 வயதே ஆன நிலையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவர் விவாகரத்து பெற்றுள்ளார். ஆனால் அவற்றை மறந்து ரக்ஷிதா, மார்டன் உடை அணிந்து குத்தாட்டம் போடும் வகையில் வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ரக்ஷிதாவின் ரசிகர்கள் இந்த வீடியோ தற்போது வைரலாக்கி வருகின்றனர்.