ரஜினி காலில் விழுந்த மாதவன்! தீயாய் பரவும் வீடியோ
Madhavan
Rajinikanth
Viral Video
By Nivetha
நடிகர் ரஜினிகாந்தின் காலில் விழுந்து மாதவன் ஆசி பெறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வந்த மாதவன், முதன்முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்த படம் ராக்கெட்ரி.
இப்படத்தை இயக்கியதோடு, அதில் நம்பி நாராயணனாக நடித்தும் இருந்தார் மாதவன்.
ராக்கெட்ரி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் மாதவனையும், விஞ்ஞானி நம்பி நாராயணனையும் நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.

அப்போது இருவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார் ரஜினிகாந்த். இதனால் மிகுந்த உற்சாகமடைந்த நடிகர் மாதவம் நடிகர் ரஜினிகாந்தின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US