ஐஸ்வர்யாவுக்காக மனம் இறங்கிய ரஜினி.. இதெல்லாம் மகள் புரிந்து கொள்ளவாரா? புதிய அப்டேட்
படங்களில் பிஸியாக இருந்தாலும் தன்னுடைய மகளுக்காகரஜினி 5 நாட்கள் ஒதுக்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்
போட்டியாளர்களின் வெற்றிக்கு தடையாகும் அர்ச்சனா.. நேரம் பார்த்து போட்டுடைத்த பிரபலங்கள்- கமலின் முடிவு
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய ஜெய்லர் திரைப்படம் நினைத்து பார்க்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
இதனை தொடர்ந்து ரஜினி 170 திரைப்படத்தில் தற்போது பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார்.
மேலும் ரஜினி நடித்த மற்ற திரைப்படங்கள் போல் அல்லாமல் வெற்றியை கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மகளுக்காக கால்ஷீட்டா?
இந்த நிலையில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகிய லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக சில காட்சிகள் எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்காக ஐஸ்வர்யாவிற்கு 5 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஜனவரி மாதம் லால் சலாம் திரைப்படமும், ஏப்ரல் அல்லது மே மாதம் தலைவர் 170 படமும் வெளியாகவுள்ள நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படமும் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு பிஸியாக இருக்கும் ரஜினி மகள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தான் இந்த வாய்ப்பை கொடுத்துள்ளார் என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |