கிராமத்துல இருந்து வந்த ராஜலட்சுமியா இது? மாடர்ன் லுக்கில் கணவருடன் எப்படி இருக்காங்க பாருங்க!
கிராமத்திலிருந்து வந்து தற்போது நட்சத்திர ஜோடியாக வலம் வரும் ராஜலட்சுமி - செந்தில் இருவரும் மார்டன் ஆடை அணிந்திருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்கள்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்கள் தான் ராஜலட்சுமி - செந்தில்.
இதனை தொடர்ந்து அவர்கள் திரைப்படங்களுக்கு பாடல் பாட ஆரம்பித்து விட்டார்கள்.
இவர்களின் குரலில் தற்போது நிறைய பாடல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கணவன் மனைவியாக வலம் இருவரும் அவர்களின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றார்கள்.
அந்த வகையில் இருவரும் மார்டன் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்கள்.
புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள். “ கிராமத்துல இருந்து வந்த ராஜலட்சுமியா இது? ” என அதிர்ச்சியான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |