ராகுவின் பெயர்ச்சியால் பேரதிர்ஷ்டம்! ஒரு வருடத்திற்கு அமோகமாக மாறும் 3 ராசிகள்

Rahu Ketu Peyarchi Horoscope
By Manchu May 07, 2022 06:58 AM GMT
Report

ஜோதிடத்தின் படி, கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் கிரகம் சனி பகவான். சனிக்குப் பிறகு மெதுவாக நகரும் கிரகங்கள் ராகு மற்றும் கேது ஆகும்.

இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றரை வருடத்தில் ராசியை மாற்றுகின்றன. இது தவிர, இவை எப்போதும் தலைகீழ் இயக்கத்தில் செல்வது மற்றொரு சிறப்பாகும். ஏப்ரல் மாதத்தில் ராகு கிரகம் மேஷ ராசியில் பிரவேசித்துள்ளது.

ராகு மற்றும் கேது நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒருவரது ராசியில் ராகு கேதுவின் அசுப பலன்கள் இருந்தால், அதனால், வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படும். எனினும், இந்த இரு கிரகங்களும் பல சுப பலன்களையும் அளிக்கின்றன.

ராகுவின் ராசி மாற்றமும் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான நேரத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும். ராகுவின் அருளால் 1 வருடத்திற்கு மேல் மகத்தான பலன்கள் கிடைக்கப்போகும் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ராகுவின் பெயர்ச்சியால் பேரதிர்ஷ்டம்! ஒரு வருடத்திற்கு அமோகமாக மாறும் 3 ராசிகள் | Rahu Peyarchi Lucky Zodiac In Tamil

கே.ஜி.எஃப் பட நடிகர் திடீர் மரணம்! சோகத்தில் ரசிகர்கள் 

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு ராகுவின் ராசி மாற்றம் பல வரங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த நேரம் அவர்களுக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் பெரிய ஊக்கத்தை அளிக்கும். அவர்களின் வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கும்.  

மிதுன ரசிக்காரர்களுக்கு பணம் ஈட்டுவதற்கான பல புதிய வழிகள் திறக்கப்படும். குறிப்பாக வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த நேரம் பொன் மழையாக அமையும். அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பெரிய பதவி கிடைக்கும்.

ராகுவின் பெயர்ச்சியால் பேரதிர்ஷ்டம்! ஒரு வருடத்திற்கு அமோகமாக மாறும் 3 ராசிகள் | Rahu Peyarchi Lucky Zodiac In Tamil

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு வேலை விஷயத்தில் ராகுவின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெரிய பதவி கிடைக்கும். ஊதிய உயர்வும் கிடைக்க வாய்புள்ளது. நீண்ட நாட்களாக வேலை தேடியவர்களுக்கு புதிய வேலை கிடைக்கலாம்.   

சொந்த தொழில் செய்பவர்களுக்கும் ராகுவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். வியாபாரிகள் அதிக லாபம் பெறலாம். முதலீடு சாதகமாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் தற்போது அமையும்.

ராகுவின் பெயர்ச்சியால் பேரதிர்ஷ்டம்! ஒரு வருடத்திற்கு அமோகமாக மாறும் 3 ராசிகள் | Rahu Peyarchi Lucky Zodiac In Tamil

திருமண தேதியை வெளியிட்ட நயன்தாரா... எங்கு திருமணம் செய்யப் போகிறார் தெரியுமா? 

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் செல்வப் பலன்களையும் தரும். நீண்ட பயணங்களையும் மேற்கொள்ளலாம். இந்த பயணங்கள் பல வித ஆதாயங்களை தரும் வகையில் அமையும், பணியிடத்தில் பெரிய முன்னேற்றம் காண்பார்கள்.    

மீன ராசிக்காரரகளின் வருமானம் அதிகரிக்கும். அரசியலில் பிரவேசிக்க விரும்புபவர்கள் அல்லது பெரிய பதவியைப் பெற விரும்புபவர்களின் கனவு நனவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

கணவன் / மனைவி, குழந்தைகளால் மனம் மகிழும். நல்ல செய்திகள் பல வரும். மொத்தத்தில், இந்த நேரம் அனைத்து வகையிலும் மீன ராசிக்காரர்களுக்கு பல நல்ல பலன்களைத் தரும்.  

ராகுவின் பெயர்ச்சியால் பேரதிர்ஷ்டம்! ஒரு வருடத்திற்கு அமோகமாக மாறும் 3 ராசிகள் | Rahu Peyarchi Lucky Zodiac In Tamil

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US