ராகு கேது பெயர்ச்சி.. இந்த 5 ராசிக்கு திடீர் ராஜயோகம் அடிக்கப்போகிறதாம்...!
ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்களான ராகு கேது இரண்டு ராசியை மாற்றுக்கின்றன. இந்த சஞ்சாரத்தின் போது ராகு-கேது மேஷ ராசியில் நுழைவார்கள்.
இதனால், மேஷத்தை ஆளும் கிரகம் செவ்வாய், ராசி அதே நாளில் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். ராகு-கேதுவின் இந்த மாற்றத்தால் 5 ராசியினர்களுக்கு ஏற்படும் மாற்றத்தை பற்றி தெரிந்துகொள்வோம்.
மேஷம்
மேஷ ராசியினர்கள் உறவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அடுத்ததாக ராகு, கேதுவின் பெயர்ச்சி காதல் அல்லது திருமண உறவுகளில் சிரமங்களுக்கு வழிவகுக்கும். இதைத் தவிர, நிதி பிரச்சனைகளும் வாழ்க்கையில் வரலாம். எனவே எச்சரிக்கையுடன் இருக்கவும்.
துலாம்
துலாம் ராசியினர்களுக்கு தொல்லைகள் உண்டாகும். இந்த ராசியில் ராகு 7-ம் வீட்டிற்கும், கேது 1-ம் வீட்டிற்கும் நுழைவார்கள்.
இத்தகைய நிலையில், இந்த ராசிக்காரர்கள் பணம் மற்றும் பரிவர்த்தனையில், மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த ஜாதகத்தில் ராகு, கேது சுப ஸ்தானத்தில் இருந்தால், சுப பலன்களைப் பெறலாம்.
தனுசு
தனுசு ராசியினர்கள் ராகு, கேதுவின் இந்த பெயர்ச்சியில், மிகவும் சாதகமற்றதாக இருக்கும். இந்த நிலையில், மனதில் எதிர்காலத்தைப் பற்றிய பயமும் கவலையும் இருக்கக்கூடும்.
மேலும், இந்த நேரத்தில் பண பரிவர்த்தனைகள் மற்றும் நிதி விவகாரங்களில் எடுக்கப்படும் முடிவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த காலகட்டத்தில் இந்த முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
மகரம்
மகர ராசியினர்களுக்கு ராகு 4-வது வீட்டிலும் கேது 10-வது வீட்டிலும் சஞ்சரிக்கிறார். கேதுவின் சஞ்சாரம் ஓரளவுக்கு சாதகமாக அமையும்.
ஆனால், ராகுவின் சஞ்சாரம் சாதகமாக கருதப்படவில்லை. ராகுவின் சஞ்சாரத்தால் மகர ராசிக்காரர்கள் குடும்பப் பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கலாம்.
இதுமட்டுமின்றி, உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
மீனம்
மீன ராசியினர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால், சாதகமானதாக இருக்க்கும். ராகு, கேதுவின் சஞ்சாரத்தால் பண இழப்பு ஏற்படக்கூடும்.
இதுமட்டுமின்றி உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளும் உங்களைத் தொந்தரவு செய்யலாம். மனக் கவலை மனதில் அமைதியின்மையை ஏற்படுத்தும்.
எனவே வார இறுதி நாட்களில் கோவிலுக்கு சென்று தானம் செய்வது நற்பலன்களை அளிக்கும்.