அடேங்கப்பா ராகவா லாரன்ஸ் மகளா இது? மாடர்னாக மாறிவிட்டாரா? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்
நடிகர் ராகவா லாரன்ஸின் மகள் மார்டன் ஆடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் ராகவா லாரன்ஸ்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ராகவா லாரன்ஸ்.
இவர் நடிப்பில் சந்திரமுகி 2 எதிர்வரும் 15 ஆம் திகம் திரையரங்கில் வெளிவரவிருக்கின்றது.
இதனை தொடர்ந்து சாமி,பேய் என இவை இரண்டையும் வைத்து கடந்த 10 வருடங்களாக கோலிவுட் சினிமாவை வளர்த்து வருகின்றார்.
ராகவா சினிமாவில் இருந்து கொண்டு லதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் புகைப்படங்கள் பெரியளவில் சமூக வலைத்தளங்களில் வெளியாகாத நிலையில் இவர் எப்போது திருமணம் செய்தார் என்பது இன்னும் கேள்விக்குறியாக இருக்கின்றது.
மகளை பார்த்துருங்கீங்களா?
இவருக்கு எல்வின் லாரன்ஸ் என ஒரு சகோதரரும் இருக்கிறார். இவர் சில திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நாம் பார்த்திருப்போம்.
இந்த நிலையில் நடிகர் லாரன்ஸ் பற்றிய செய்திகள் வெளியாகிய நிலையில் அவரின் மகளின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
ஆரம்ப காலங்களில் லாரன்ஸுடன் இருக்கும் போது சிறிய பெண்ணாக இருந்த மகள் தற்போது மார்டன் ஆடையில் நிறைய புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்கள்.
புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், “ இது என்னப்பா... இவுங்க மார்டனா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.