தனது முதல் படத்தின் முதல் நாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்த ராதிகா! வாவ் எப்படி இருக்கிறார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்
நடிகை ராதிகா சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படங்களை தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
நடிகை ராதிகா பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் என்பது தெரியும்.
ஆனால், இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில், 1978 ஆம் ஆண்டு பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் தான்.
My first day picture on the sets of “Kizhakey Pogum Rail”, the picture taken on the last day of shoot and the other picture is practising the art of smiling without disturbing the lipstick ❤️❤️❤️????lovely memories pic.twitter.com/0NSO2o7Gfd
— Radikaa Sarathkumar (@realradikaa) April 24, 2021
இந்த படத்தில் சுதாகர், கௌண்டமணி, காந்திமதி என்று பலர் நடித்து இருந்தனர். இந்த படத்தில் இடம்பெற்ற ‘பூவரசம் பூ’ என்ற ஒற்றை பாடலுடன் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார் ராதிகா.
இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் எடுத்த தன்னுடைய புகைப்படங்களை நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.