தன் மகளுக்கு நோ சொன்ன ராதிகா.. வரலட்சுமிக்கு ஓகே சொன்னது ஏன்? சேதி கேட்டு ஷாக்காகிய ரசிகர்கள்!
தன் மகளுக்கு நோ சொன்ன ராதிகா வரலட்சுமிக்கு மாத்திரம் எப்படி ஓகே கூறினார் என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
காதல் திருமணம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை ராதிகா.
இவர் நடிகவேள் எம்.ஆர்.ராதாவிற்கு மகள் ஆவார்.
தொடர்ந்து ராதிகா பாரதிராஜாவின் “கிழக்கே போகும் ரயில்” என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு நடிகையாக எண்ட்ரி கொடுத்தார்.
இதனை தொடர்ந்து பட வாய்ப்பு குவிந்து கோலிவுட்டில் கொடிக்கட்டி பறந்தார்.
இப்பயொரு நிலையில் ராதிகா இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றிருக்கிறார்.
நடிகர் சரத்குமாரை காதலித்து கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ராதிகாவிற்கும் சரத்குமாரிற்கும் ஒவ்வொரு மகள்கள் இருக்கிறார்கள்.
ராதிகா ஏன் இப்படி செய்தார்?
அந்த வகையில் ராதிகாவின் மகள் பெயர் ரேயான், சரத்குமாரின் மகள் பெயர் வரலட்சுமி சரத்குமாார்.
ரேயானுக்கு சினிமாவிற்குள் வர ஆசையாம் ஆனால் ராதிகா கடைசி வரை ஒப்புக் கொள்ளவில்லையாம்.
அதே போல் வரலட்சுமி கேட்ட போது சரத்குமாரிடம் சண்டை போட்டு சம்மதம் வாங்கி கொடுத்தாராம்.
ராதிகா ஏன் இப்படி செய்தார்? என விடயம் தெரிந்த அனைவரும் சிந்தித்து வருகின்றார்கள்.
வரலட்சுமியின் படங்கள் சரியாக செல்லாவிட்டாலும் தற்போது மீண்டும் எடையை குறைத்து ரீ என்றி கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |