நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்ட ராஷி கண்ணா! வாயடைத்துப்போன ரசிகர்கள்
நடிகை ராஷி கண்ணா, தற்போது சுற்றுலா சென்றுள்ளார். அங்கு நீச்சல் குளத்தில் குளிக்கும்போது எடுத்துக்கொண்ட செம ஹொட் புகைப்படங்களை தற்போது தனது சமூக வலைத்தள பக்கதில் பகிர்ந்து ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளார்.
நடிகை ராஷிகண்ணா
நடிகை ராசி கண்ணா தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
ஜான் ஆபிரகாம் நடிப்பில் வெளியான மெட்ராஸ் கஃபே என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்த திரைப்படம் பெரியளவில் ஹிட் கொடுத்தது.
அதனை தொடர்ந்து தெலுங்கு மலையாளம் என இவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வரத்தொடங்கியது.
அதனை தொடர்ந்து அடங்க மறு,அயோத்தி , சீனிவாச கல்யாணம், திருச்சிற்றம்பலம் , துக்ளக் தர்பார் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து தமிழிலும் தனக்கென ஒரு ரிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
இறுதியாக அரண்மனை படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியதுடன், இறுதியாக தமன்னாவுடன் இணைந்து கிளாமராக நடனமாடிய அச்சோ அச்சோ பாடல் பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யம் அடைந்தது.
இந்நிலையில் ராஷிகண்ணா தற்போது வெளியிட்டுள்ள பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |