காதலிக்க மறுத்த பள்ளி மாணவி... கத்திமுனையில் இளைஞர் செய்த காரியம்! வைரலாகும் அதிர்ச்சி காணொளி
புனேயில் பள்ளி மாணவி ஒருவரை கத்திமுனையில் மிரட்டிய 18 வயது 12 ஆம் வகுப்பு மாணவனை, அப்பகுதி மக்கள் வசமாக மடக்கி சரமாரியாக தாக்கியுள்ளனர் குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தற்காலத்தில் இளைஞர்கள் பலர் போதைப்பழக்கங்களுக்கும், சமூக ஊடகங்களுக்கும் அடிமையாகி வருகின்றனர். அதனால் என்ன செய்கின்றார்கள் என்பதை அவர்களாலேயே புரிந்துக்கொள்ள முடிவதில்லை.
நாளுக்கு நாள் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வைரலாகி வரும் நிலையில், தற்போது புனேயில் காதலிக்க மற்றுத்த பள்ளி மாணவி ஒருவரை கத்தி முனையில் மிரட்டிய மாணவனை, பொதுமக்கள் சாதுர்யமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன், மாணவகின் இந்த கொடூர செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
@lankasrinews புனேயில் பள்ளி மாணவியை காதலிக்க கூறி மிரட்டிய மாணவனுக்கு நேர்ந்த கதி!! #PuneIncident #SchoolStudentThreat #KnifeThreat #StudentCrime #LoveProposalThreat #PuneNews #MinorCrime #PublicIntervention #StudentArrested #IndiaNews #SchoolSafety #JuvenileCrime #PunePolice #StudentMisconduct
♬ original sound - Lankasri News
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
