ஈரலில் கெட்ட நீர் தேங்கியிருந்தால் உயிருக்கு ஆபத்து! இந்த அறிகுறி இருந்தால் உடனே மருத்துவரை நாடுங்கள்

By Nivetha Jul 31, 2022 01:00 AM GMT
Report

நிமோணியா என்பது மூச்சுச்சிற்றறையில் திரவ உற்பத்தியை ஏற்படுத்தி சுவாச உருப்புப்பாதையில் உண்டாகும் ஒரு தொற்றுநோயாகும்.

இது கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம். இல்லையென்றால் அது கடுமையான நுரையீரல் தொற்றுக்கு வழிவகுத்து விடும்.

வீக்கமடைந்த, குறுகலான காற்றுப்பாதைகள் மற்றும் சேதமடைந்த காற்றுப் பைகள் போன்றவை நுரையீரல் தொற்றுநோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

ஈரலில் கெட்ட நீர் தேங்கியிருந்தால் உயிருக்கு ஆபத்து! இந்த  அறிகுறி இருந்தால் உடனே மருத்துவரை நாடுங்கள் | Pulmonary Edema Symptoms In Tamil

குறிப்பாக நிமோனியா போன்ற நுரையீரல் நோய்த்தொற்றை கவனிப்பது அவசியம். எனவே சிஓபிடி என்ற நுரையீரல் நோய்த்தொற்று பற்றிய முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

​நுரையீரல் நோய்த்தொற்று ஏற்படக் காரணங்கள்

ஒரு நபரின் காற்றுப் பாதைகளில் நோய்க்கிருமிகள் சேகரிக்கப்பட்டு வளரத் தொடங்கும் போது நுரையீரல் தொற்று ஏற்படுகிறது.

காற்றுப் பைகள் சீழ் மற்றும் திரவத்தால் நிரப்பப்படலாம். இது சுவாசத்தை மிகவும் கடினமாக்கும், மார்பு வலியை ஏற்படுத்தும், இருமலை ஏற்படுத்தும்.

ஈரலில் கெட்ட நீர் தேங்கியிருந்தால் உயிருக்கு ஆபத்து! இந்த  அறிகுறி இருந்தால் உடனே மருத்துவரை நாடுங்கள் | Pulmonary Edema Symptoms In Tamil

நுரையீரல் நோய்த்தொற்றின் முதன்மை வகைகளில் நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி போன்றவைகள் அடங்கும். இந்த நிலைமைகள் பொதுவாக பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் ஏற்படுகின்றன. 

ஆனால் நுரையீரல் தொற்று பூஞ்சைகளால் ஏற்படுவது அரிதானது. 

நோயெதிர்ப்பு மண்டலங்களை பலவீனப்படுத்தியவர்களுக்கு பொதுவாக பூஞ்சை தொற்று அதிகமாக காணப்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஈரலில் கெட்ட நீர் தேங்கியிருந்தால் உயிருக்கு ஆபத்து! இந்த  அறிகுறி இருந்தால் உடனே மருத்துவரை நாடுங்கள் | Pulmonary Edema Symptoms In Tamil

நுரையீரல் நோய்த் தொற்றின் தொடர்ச்சியான அறிகுறிகள்

காய்ச்சல்

சாதாரண உடல் வெப்பநிலையானது நபருக்கு நபர் மாறுபடலாம் சாதாரண உடல் வெப்பநிலை 98.6 டிகிரி F ஆகும். 

இதுவே உங்களுக்கு உடல்நிலை சரியில்லாத சமயத்தில் 100.4 டிகிரிக்கு அதிகமாக காய்ச்சல் அடிக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் உங்க உடலானது நுரையீரல் தொற்று நோய்க்கு எதிராக செயல்படும் போது காய்ச்சல் உண்டாகலாம். இதனால் நீங்கள் குளிரையும் நடுக்கத்தையும் உணர வாய்ப்பு உள்ளது.

ஈரலில் கெட்ட நீர் தேங்கியிருந்தால் உயிருக்கு ஆபத்து! இந்த  அறிகுறி இருந்தால் உடனே மருத்துவரை நாடுங்கள் | Pulmonary Edema Symptoms In Tamil

​மூச்சுத்திணறல் அதிகரித்தல் 

சிஓபிடி நுரையீரல் தொற்றின் 5 இன் முக்கிய அறிகுறிகளில் மூச்சுத் திணறல் அல்லது டிஸ்ப்னியா ஒன்றாகும். 

எனவே மூச்சுத்திணறல் அதிகமாக இருந்தால் நுரையீரல் நோய்த்தொற்று அதிகமாகி உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள். விரைவான சுவாசம் (டச்சிப்னியா) மற்றும் விரைவான இதயத் துடிப்பு (டாக்கிகார்டியா) ஏற்படலாம். ​

சளியில் மாற்றம்

நாள்பட்ட இருமல் மற்றும் சளி கூட நுரையீரல் நோய்த்தொற்றின் அறிகுறியாகும். 

சிஓபிடி பிரச்சினை இருப்பவர்கள் அதிகப்படியான நெஞ்சு சளி இருப்பதாக புகார் அளிக்கின்றனர். 

சளி உற்பத்தி அளவு அதிகரிப்பது மட்டுமல்லாமல், சளியானது தடிமனாகவும், ஒட்டும் தன்மையாகவும், நிறத்தை மாற்றவும் செய்கிறது.  

​அரிதான அறிகுறிகள் 

அரிதாக ஏற்படும் அறிகுறிகளை கவனியுங்கள். இது எந்த வகை நுரையீரல் நோய்த்தொற்று ஏற்பட்டு உள்ளது என்பதை அறிய பயன்படுகிறது. ப்ளூடிரிக் மார்பு வலி இந்த மார்பு வலி ஆழமாக சுவாசிக்கும்போது மோசமாகிறது. 

இது மார்பு சுவருக்குள் அழுத்தம் மற்றும் இறுக்கத்தை ஏற்படுத்துகிறது. ​
ஈரலில் கெட்ட நீர் தேங்கியிருந்தால் உயிருக்கு ஆபத்து! இந்த  அறிகுறி இருந்தால் உடனே மருத்துவரை நாடுங்கள் | Pulmonary Edema Symptoms In Tamil

சயனோசிஸ்

உங்கள் தோல், உதடுகள் மற்றும் நகங்கள் சற்று நீல நிறமாக மாறுதல். சயனோசிஸ் எனப்படும் அறிகுறியாகும். 

இது மிகவும் அரிதானது, ஆனால் முக்கியமானது, ஏனெனில் உங்கள் இரத்த ஓட்டத்தில் உங்களுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்பதை காட்டுகிறது. 

 சருமம் ஏன் நீல நிறமாக அல்லது சாம்பல் நிறத்தில் உள்ள மாறுகிறது. காற்றில் இருக்கும் பாக்டீரியா, தூசி மற்றும் பிற மாசுபடுத்திகளை அழிக்கும் திறன் நுரையீரலுக்கு உள்ளது. 

இதில் பாதிப்பு ஏற்படும் போது நுரையீரல் தொற்றை உருவாக்குகிறது. கடினமான சுவாசம் உண்டாதல். சரியாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகி விடும்.

​மருத்துவரை எப்போது அணுக வேண்டும்

உங்களுக்கு நாள்பட்ட நுரையீரல் தொற்று இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

 சளி, இருமல் அல்லது மூச்சுத்திணறல் போன்ற மாற்றங்களை நீங்கள் அறிந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.  

​ 
 


Gallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US