குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது ஆரம்பம்? புகழ் வெளியிட்ட சூப்பர் தகவல்
cook with comali
pugazh
season 3
By Manchu
தமிழ் சின்னத்திரை மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனல் விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி.
முதல் இரண்டு சீசன் விறுவிறுப்பாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து விரைவில் மூன்றாவது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது சீசன் வெகுவிரைவில் முடிந்தது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் சில குழந்தைகள் குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது தொடங்கும் என கேட்க புகழ் இன்னும் 3 மாதத்தில் தொடங்கும் என கூறியுள்ளார்.
47 ஆண்டுகளாக நடைபெறும் தவளை தாண்டுதல் போட்டி! எங்கே தெரியுமா? 59 நிமிடங்கள் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US