காதல் தோல்வியில் பாதிக்கப்படுபவர்கள் இவர்களா? பப்ளீக்காக ஓபன் டாக் கொடுத்த இளைஞர்கள்!
பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்களில் ஆண்கள் தான் காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற ஒரு காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
காதல் என்பது தற்போது இருக்கும் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, விளையாட்டு பொருளாக மாறியுள்ளது.
ஆனால் காதல் உணர்வு கூடிய சிக்கிரம் யாருக்கும் வராது. அவ்வாறு வந்தால் அதனை விட்டு இலகுவாக விலகிக் கொள்ள முடியாது.
அந்தவகையில், காதல் தோல்வியில் அதிகமாக ஆண்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.
பெண்கள் வேறொரு வாழ்க்கை தேடிக் கொண்டு சென்று விடுகிறார்கள் என இலங்கை - கொழும்பு பகுதியிலுள்ள அநேகமானவர்கள் கூறியுள்ளார்கள்.
இந்த கருத்தை ஆண்கள் ஏற்றுக் கொண்டாலும் காதலுக்காக தன்னையே அழித்து கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள் என்ற உண்மையை மறைக்க முடியாது.
அந்த வகையில் காதலில் அதிகமாக அடிப்படுபவர்களின் அலப்பறைகளை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.