இமேஜ் தான் முக்கியம்.. கோபம் குறையாத சங்கீதா..! விஜயின் நிலைமை திண்டாட்டமா?

Vijay Marriage Sangeetha Vijay Leo
By DHUSHI Sep 28, 2023 05:30 AM GMT
DHUSHI

DHUSHI

Report

இமேஜிற்காக விஜய் மனைவியின் வலையில் விழுந்து திண்டாடி வருகிறார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

லியோ 

தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய்.

இவர் நடிப்பில் அடுத்த மாதம் லியோ திரைப்படம் வெளியாகவுள்ளது.

ப்ளீஸ் அப்பா... உதவி பண்ணுங்க - அழுத மகனைப் பார்த்து விஜய் எடுத்த முடிவு

ப்ளீஸ் அப்பா... உதவி பண்ணுங்க - அழுத மகனைப் பார்த்து விஜய் எடுத்த முடிவு

இதனை தொடர்ந்து இந்த மாதம் கடைசியில் இசை வெளியீட்டு விழா நடப்பதாக இருந்தது ஆனால் விஜயின் மனைவி சங்கீதா வர மறுத்த காரணத்தினால் இனி நடக்காது என தகவல் வெளியாகியுள்ளது.

இமேஜ் தான் முக்கியம்.. கோபம் குறையாத சங்கீதா..! விஜயின் நிலைமை திண்டாட்டமா? | Public Image Instead Of This Leo Audio Launch

திண்டாட்டத்தில் தளபதி

விஜயுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குழந்தைகளுடன் வெளிநாட்டில் வசித்து வரும் சங்கீதா விஜயுடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மறுக்கிறாராம்.

அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஜய்: வெங்கட் பிரபுவின் பதிவால் பதறிப்போன ரசிகர்கள்

அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஜய்: வெங்கட் பிரபுவின் பதிவால் பதறிப்போன ரசிகர்கள்

அத்துடன் சினிமாவை விட்டு அரசியலுக்கு வரும் விஜயின் மீது சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் விஜய் தனியாக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் மீண்டும் ஒரு சர்ச்சை வெடிக்கும் என விஜய் தரப்பு கூறியுள்ளது.

இமேஜ் தான் முக்கியம்.. கோபம் குறையாத சங்கீதா..! விஜயின் நிலைமை திண்டாட்டமா? | Public Image Instead Of This Leo Audio Launch

விஜய் இப்படி இரண்டு பக்கங்களும் மாட்டி கொண்டு யார் பக்கம் பேசுவது என திண்டாடி வருகிறார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றது.

செய்தியை பார்த்த விஜய் ரசிகர்கள் மிகுந்த மன வறுத்தத்துடன் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

இமேஜ் தான் முக்கியம்.. கோபம் குறையாத சங்கீதா..! விஜயின் நிலைமை திண்டாட்டமா? | Public Image Instead Of This Leo Audio Launch

இதனை தொடர்ந்து இசை வெளியீட்டு விழா நடை பெறாது என விஜய் தரப்பிலிருந்து ஒரு ஆவணம் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள்.


Gallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US