ப்ளீஸ் அப்பா... உதவி பண்ணுங்க - அழுத மகனைப் பார்த்து விஜய் எடுத்த முடிவு

Vijay Tamil Cinema jason sanjay
By Nandhini Mar 31, 2023 07:13 AM GMT
Nandhini

Nandhini

Report

உதவி பண்ணுங்க அப்பா என்று கண்கலங்கி நின்ற மகனுக்காக விஜய் எடுத்த முடிவு குறித்த தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி ‘வாரிசு’ திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதுடன், வசூலில் சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து தற்போது விஜய் ‘லியோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

vijay-jason-sanjay-tamil-cinema

அழுத மகனைப் பார்த்து விஜய் எடுத்த முடிவு

விஜய் பலருக்கு உதவிகளை செய்து வருகிறார். அதையெல்லாம் அவர் வெளியில் சொல்வது கிடையாது.

இந்நிலையில், சேனல் ஒன்றுக்கு பத்திரிக்கையாளர் செய்யார் பாலு, விஜய் குறித்த பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்தார்.

அப்போது அவர் பேசுகையில், ஒருநாள் நான் பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்த பெண்ணை நேர்க்காணல் செய்வதற்காக சென்றேன்.

அப்பெண் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அப்பெண்ணின் குடும்பம் பானை செய்யும் தொழிலை செய்து வருகிறது.

அவர்கள் வீடும் மிகவும் சிறியது. வீட்டின் வறுமையால் அப்பெண் மேற்படிப்பு படிக்காமல் வீட்டில் வேலை பார்த்தார்.

அப்பெண்ணின் இந்த நிலைமையை பார்த்த நான் பத்திரிகையில் செய்தியாக வெளியிட்டேன். இதன் பிறகு சில நாட்கள் கழித்து என்னை நடிகர் விஜய் அவர் வீட்டிற்கு அழைத்தார்.

நானும் சென்றேன். அப்போது, விஜய் என் செய்தியை காட்டி, என் மகன் இந்தச் செய்தியை படித்தான். படித்ததும் கண் கலங்கிவிட்டான். அப்பா இந்த பொண்ணுக்கு உதவி செய்யுங்க என்று கூறினான். நானும் அந்தச் செய்தியைப் படித்தேன்.

மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. அப்பொண்ணுக்கு உதவி செய்யணும் என்றார். இதன் பிறகு, அந்தப் பெண்ணை நேரில் சந்தித்த விஜய், அவரை சென்னையில் உள்ள ஒரு பிரபல இஞ்சினியரிங் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார் என்று நெகிழ்ச்சியோடு அவர் பேசினார். 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
மரண அறிவித்தல்

நெல்லியடி, யாழ்ப்பாணம், Paris, France

08 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

20 Nov, 2014
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, கரவெட்டி, Melbourne, Australia

16 Nov, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Wembley, United Kingdom

13 Nov, 2024
மரண அறிவித்தல்

கண்டி, திருநெல்வேலி, Neuilly-sur-Marne, France

13 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Toronto, Canada

20 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், கொழும்பு

11 Dec, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், அச்செழு

21 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Scarborough, Canada

16 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
6ம் மாத நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Bonneuil-sur-Marne, France

16 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, Kingsbury, United Kingdom

18 Nov, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

29 Nov, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US