கை விரல்களில் இந்த அடையாளங்கள் இருக்கா? உடலில் இந்த நோய் இருப்பது உறுதி

Milk
By Pavi Nov 28, 2024 09:19 PM GMT
Report

நமது உடல் நமது உயிரை இயக்கும் கருவியாகும். நாம் நமது அன்றாட வேலைகள் மூலம் எமது எதிர்காலத்தை சரியாக அமைத்துக்கொள்ள முடியும்.

தொப்பையை கடகடவென குறைக்க வேண்டுமா? இந்த Detox பானத்தை எடுத்துக்கோங்க

தொப்பையை கடகடவென குறைக்க வேண்டுமா? இந்த Detox பானத்தை எடுத்துக்கோங்க

உடலுக்கு புரோட்டீன் சத்து என்பது மிகவும் முக்கியம். நாம் போதுமான அளவு புரோட்டீனை தினமும் எடுத்துக் கொண்டால் மட்டுமே நம்முடைய உடல் ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இருக்கும்.

உடலில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அதை நம் உடல் சில அடையாளங்கள் மூலம் வெளிப்படுத்தும்.

அந்த வகையில் கைகளின் விரல்களில் வெள்ளைக்கோடுகள் வெளிப்பட்டால் உடலில் என்ன பிரச்சனை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கை விரல்களில் இந்த அடையாளங்கள் இருக்கா? உடலில் இந்த நோய் இருப்பது உறுதி | Protein Signs That Shows You Have Deficiency

போதுமான அளவு புரோட்டீன்

நாம் தினமும் உணவு சாப்பிடும் போது அதில் அனைத்து வகையான சத்துக்களும் இருக்க வேண்டும். உடல் வளர்ச்சிக்கு தேவையான முக்கியமான சத்து என்றால் அது புரோட்டீன் சத்து தான்.

இந்த சத்து உடலில் குறைந்தால் கால்களில் வீக்கம், தலை முடி உதிர்வு, நகங்கள் எளிதில் உடைந்து போவது, சரும பிரச்சனை, ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள், சீரற்ற மாதவிடாய், செரிமான நொதிகள் உற்பத்தி குறைந்ததால் செரிமானம் தாமதமாக நடைபெறுதல், தசை வலி, கால் வலி, நிதானமாக நடப்பதில் சிக்கல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

கை விரல்களில் இந்த அடையாளங்கள் இருக்கா? உடலில் இந்த நோய் இருப்பது உறுதி | Protein Signs That Shows You Have Deficiency

இது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அதை நோய் என்று எண்ணி விடாமல் நன்கு சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். இதை தவிர புரோட்டீன் சத்து உடலில் குறையும் போது முதல் அறிகுறியாக காட்டுவது விரல்களின் வெள்ளை கோடு தான்.

இது சிலருக்கு ஒரு விரல், இரண்டு விரல், சிலருக்கு எல்லா விரலிலும் வரும். இதில் எல்லா விரலிலும் வெள்ளை கோடுகள் போன்ற அடையாளங்கள் தென்பட்டால் அவர்கள் அதிக சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

அசைவ உணவுகளில் முட்டையின் வெள்ளை கரு, மீன், சிக்கன் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும். இது தவிர ஆட்டு இறைச்சி சாப்பிட வேண்டும்.

கை விரல்களில் இந்த அடையாளங்கள் இருக்கா? உடலில் இந்த நோய் இருப்பது உறுதி | Protein Signs That Shows You Have Deficiency

சைவ உணவுகள் எடுத்துக்கொண்டால் சியா விதைகள், பூசணி விதைகள், ஆளி விதைகள் போன்ற விதைகள் பருப்பு மற்றும் பீன்ஸ் போன்றவற்றை சாப்பிடுதல் அவசியமாகும்.

பால் சார்ந்த பொருட்களில் பால் மற்றும் பன்னீர், தயிர் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த பொருள்களை சோப்பு போட்டு கழுவாதீங்க... பாதிப்பு வரும் ஜாக்கிரதை

இந்த பொருள்களை சோப்பு போட்டு கழுவாதீங்க... பாதிப்பு வரும் ஜாக்கிரதை

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US