தொப்பையை கடகடவென குறைக்க வேண்டுமா? இந்த Detox பானத்தை எடுத்துக்கோங்க

Weight Loss
By Manchu Nov 28, 2024 03:25 PM GMT
Report

வயிற்றில் உள்ள கொழுப்புகளை குறைப்பதற்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய சில பானங்களை குறித்து தற்போது தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலத்தில் உடல் எடை அதிகரித்து பலரும் சிரமப்படும் நிலையில், தொப்பையினாலும் பலரும் அவதிப்படுகின்றனர்.

தொப்பையை கடகடவென குறைக்க வேண்டுமா? இந்த Detox பானத்தை எடுத்துக்கோங்க | Dtox Drinks Every Morning Belly Fat Reduce

இதற்காக பல டயட்டை கடைபிடிப்பதுடன், உணவுப்பழக்கத்தையும் மாற்றி வருகின்றனர். மேலும் இதற்காக விலை உயர்ந்த மருந்துகளையும் பலரும் எடுத்து வருகின்றனர்.

இங்கு இயற்கையாகவே நாம் எடுத்துக் கொள்ளும் சில பானங்களை பருகினால் தொப்பையை குறைக்க முடியுமாம். இந்த பானங்கள் இரவு நேர பசியை கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், கொழுப்பை எரிக்கவும், நல்ல தூக்கத்திற்கும் உதவுகின்றன.

இந்த பொருள்களை சோப்பு போட்டு கழுவாதீங்க... பாதிப்பு வரும் ஜாக்கிரதை

இந்த பொருள்களை சோப்பு போட்டு கழுவாதீங்க... பாதிப்பு வரும் ஜாக்கிரதை

தொப்பையைக் குறைக்கும் பானங்கள்

வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த எலுமிச்சையை இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். இது கல்லீரல் நச்சுக்களை நீக்குவதுடன், செரிமானத்தையும் மேம்படுத்துகின்றது. தொப்பையை குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த பானமாகும்.

உடல் எடையைக் குறைக்க ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் தண்ணீரில், கலந்து குடிக்கலாம். ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், பசியை அடக்கவும் உதவுகின்றது.

தொப்பையை கடகடவென குறைக்க வேண்டுமா? இந்த Detox பானத்தை எடுத்துக்கோங்க | Dtox Drinks Every Morning Belly Fat Reduce

பாதாம் பால் ஸ்மூத்தி மிகவும் குறைந்த கலோரி மற்றும் சத்தான பானம் ஆகும். பாதாம் பாலுடன் வாழைப்பழம் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம். இவை தொப்பையைக் குறைக்க உதவும்.

ஆரோக்கிய பானமாக கருதப்படும் மஞ்சள் கலந்த பால் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த செய்கின்றது. வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் சேர்த்து குடித்து வரலாம்.

தொப்பையை கடகடவென குறைக்க வேண்டுமா? இந்த Detox பானத்தை எடுத்துக்கோங்க | Dtox Drinks Every Morning Belly Fat Reduce

குளிர்காலத்தில் மூட்டுவலி அவஸ்தையா? அப்போ தூங்கும் போது இத பண்ணுங்க

குளிர்காலத்தில் மூட்டுவலி அவஸ்தையா? அப்போ தூங்கும் போது இத பண்ணுங்க

தேங்காய் தண்ணீரில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன் எலக்ட்ரோலைட்டுகள் இருப்பதால் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதுடன், உடல் எடையையும் குறைக்கின்றது.

வீக்கம் மற்றும் அசௌகரியத்தை விடுவிப்பதுடன், செரிமானத்திற்கும் இஞ்சி உதவுகின்றது. இஞ்சி கொழுப்பை எரித்து தேவையற்ற கொழுப்புகளையும் கரைக்கின்றது. இந்த கொழுப்பு எரியும் பானங்கள் அனைத்தும் உடலில் இருந்து நச்சுகளை அகற்றும். அதன் மூலம் ஆரோக்கியம் மேம்படும்.

தொப்பையை கடகடவென குறைக்க வேண்டுமா? இந்த Detox பானத்தை எடுத்துக்கோங்க | Dtox Drinks Every Morning Belly Fat Reduce

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US