சூடுபிடிக்கும் பிக்பாஸ் வீடு..! கோபத்தில் கத்திய ஷிவின் கணேசன்..! 2வது ப்ரோமோ..
விஜய் டிவியின் ஒளிபரப்பபடும் பிக் பாஸ் சீசன் 6 யின் இரண்டாவது நாளின் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியிடப்படுள்ளது.
இந்த ப்ரோமோ சமூக வலையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
புதிய டாக்ஸ்
பிக் பாஸில் போட்டில் முதல் நாளே நான்கு அணிகளாக பிரிந்து விளையாடி கொண்டிருக்கும் நிலையில் அணிகளுக்கு இடையில் புதிய டாஸ்களை பிக் பாஸ் கொடுத்து வருகிறது.
அந்த வகையில் கொடுக்கப்பட்ட டாஸ்க் முடியும் வரை இரண்டு தடவைகள் மாத்திரமே டீ வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று புதிய டாஸ்கில் பிக்பாஸ் சூடுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Day2 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/rBxZurcLya
— Vijay Television (@vijaytelevision) October 11, 2022