வாய் வழியால் சுவாசித்தால் என்ன நடக்கும்: ஆனால் இந்த தவறை மீண்டும் செய்யாதீர்கள்!
சுவாசம் என்பது ஒரு மனிதன் உயிர்வாழ்வதற்கு மிக முக்கியமானதொன்றாகும். ஒரு மனிதன் நாள் ஒன்றுக்கு 10,000 முதல் 12,000 லிட்டர் காற்றை சுவாசிக்கிறார்.
நாம் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை நாம் சுவாசித்துக்கொண்டுதான் இருப்போம். இவ்வாறு இறக்கும் வரை சுவாசித்துக் கொண்டிக்கும் நாம் பொதுவாக மூக்கு வழியாகத்தான் சுவாசிப்போம் இல்லையென்றால் சில நேரங்களில் வாய் வழியாகவும் சுவாசிப்போம்.
ஆனால் இவ்வாறு வாய் வழியாக சுவாசிப்பதால் பல பிரச்சினைகள் ஏற்படும். அது என்னென்ன என்று தெரியுமா? வாய் வழியாக சுவாசிப்பது முகத்திலுள்ள எலும்புகளை மாற்றும்.
வாய் வழியாக தொடர்ச்சியாக சுவாசிப்பதற்கு மரபுரீதியாக காரணங்கள், நாசி அடைப்பு, நாசி கட்டிகள், சைனஸ் உள்ளிட்டவை காரணமாக அமையலாம்.
இது மட்டுமல்லாமல் இன்னும் பல பிரச்சினைகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது இது தொடர்பான இன்னும் பல தகவல்களை கீழுள்ள காணொளியில் தெரிந்துக் கொள்ளலாம்.