மென்று சாப்பிடாவிட்டால் இவ்வளவு பிரச்சினையா? திடுக்கிடும் சில உண்மைகள்
பொதுவாக சிலருக்கு அடிக்கடி செரிமான பிரச்சினைகள் ஏற்படும்.
இது போன்ற பிரச்சினைகளுக்கு உணவை நாம் மென்று சாப்பிடாதது தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
நமது வீட்டிலிருக்கும் முதியவர்கள் உணவை சாப்பிடும் போது மென்று சாப்பிடும்படி அடிக்கடி கூறுவார்கள்.
ஏனெனின் அந்த உணவிலுள்ள ஊட்டச்சத்துக்கள் அணைத்தும் தமது உடலில் சேர வேண்டும் என்பதற்காக தான் அதன் நோக்கமாகும்.
உணவை முறையாக சாப்பிடாவிட்டால் செரிமாண பிரச்சினை,மலச்சிக்கல், உடல் எடை அதிகரிப்பு என பல பிரச்சினைகளை உண்டாக்கும்.
மேலும் உணவினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் கலோரிகள் என்பன உடலில் குறைவடையும்.
அந்த வகையில் மென்று சாப்பிடாவிட்டால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.