சரிகமபவில் கில்மிஷாவிற்கு கிடைத்த பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?
சரிகமபாவில் கில்மிஷாவிற்கு கிடைத்த பரிசு தொகை தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சரிகமப
பிரபல தொலைக்காட்சியில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப.
இந்த நிகழ்ச்சியில் இலங்கை சிறுமிகளான அசானி மற்றும் கில்மிஷா ஆகிய இருவரும் கலந்து கொண்டார்கள்.
இடையில் வந்து நிகழ்ச்சியில் உள்நுழைந்திருந்தாலும் தன்னுடைய திறமையால் பல பாடல்கள்களை அசானி பாடி இருந்தார்.
பரிசு தொகை
இந்த நிலையில் நேற்றைய தினம் இரண்டு சுற்றிகளில் பங்கேற்று சரிகமப லிட்டில் ஜாம் சீசன் 3 டைட்டில் வின்னராக கில்மிஷா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு பரிசு தொகையாக 10 இலட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டாம் இடமாக சஞ்சானாவும் மூன்றாம் இடமாக ரிக்ஷிதாவும் தெரிவுச் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கில்மிஷாவிற்கு கிடைத்த 10 இலட்சம் இலங்கை பணத்திற்கு கிட்டதட்ட 40 இலட்சம் வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |