தொகுப்பாளினி பிரியங்காவின் அப்பாவா இது? எப்படி இருக்கார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்
Priyanka Deshpande
By Nivetha
தொகுப்பாளினி பிரியங்கா தனது சிறு வயது தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார்.
தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியை ராஜுவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.
நீரிழிவு நோயை ஓட ஓட விரட்ட இந்த ஒரு பொருள் போதும்...

இந்த நிலையில் பிரியங்கா மற்றும் அவரது தந்தை இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் உலாவி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US