கணவர் எனக்காவே இருந்தா போதும் VJ பிரியங்கா எமோஷ்னல்... வைரலாகும் காணொளி!
விஜய் டிவி என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வரும் பிரபலங்களில் ஒருவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே.
பிரியங்கா தேஷ்பாண்டே - வசி சாச்சி
பிரியங்கா தேஷ்பாண்டே வசி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக் கொண்ட தகவல் வெளியாகி நேற்று இணையத்தில் அனல் பறந்த நிலையில், அவர் தொழிலதிபரா? சீரியல் தயாரிப்பாளரா? என இணையத்தில் ரசிகர்கள் தேடலை ஆரம்பித்தனர்.
ஆனால், அவர் ஒரு பிரபல டிஜே என்பது தற்போது தெரியவந்துள்ளது. டிஜே வசி சாச்சி என்பவரை தான் விஜய் டிவியின் செல்ல தொகுப்பாளினி பிரியங்கா நேற்று திருமணம் செய்துக் கொண்டார்.
மேலும் அவர் சொந்தமாக ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். நிகழ்ச்சியின் போதுதான் இருவரும் சந்தித்துள்ளனர்.பின்னர் இவர்களின் நட்பு அழகிய காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் விவாகரத்து பெற்று நீண்ட காலமாக தனிமையில் இருந்த பிரியங்கா தேஷ்பாண்டே தனக்கு எப்படிப்பட்ட துணை கிடைக்க வேண்டும் என்பது குறித்து பேட்டியொன்றில் எமோஷ்னலாக பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |