வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரியங்கா.... முதல் முறை மகள் குறித்து என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

daughter viral post priyanka chopra priyanka chopra baby
By Nivetha Apr 15, 2022 05:19 AM GMT
Report

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற நடிகை பிரியங்கா சோப்ரா அது குறித்து அண்மையில் பதிவிட்டிருக்கின்றார்.

 பாலிவுட்டில் சமீப காலமாகவே வாடகை தாய் மூலம் சமீப பெற்று வரும் கலாச்சாரம் வாடிக்கையாகி வருகிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் இந்திய நடிகை மட்டுமில்லாமல் முன்னாள் உலக அழகியும் ஆவார்.

தொகுப்பாளினி பிரியங்காவா இது? எடையை தாறு மாறாக குறைத்து படு மார்டனாக மாறிய ஆச்சரியம்....!

 முன்னாள் உலக அழகி

இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

பிரியங்கா சோப்ராவை விட  அவர் திருமணம் செய்த நிக் ஜோனஸ் 10 வயது சிறியவர். இதனால் இவர்களின் திருமணம் பலவிதமாக விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்  வாடகை தாய் மூலம் பெண் குழந்தையை பெற்று இருப்பதாக பிரியங்கா சோப்ரா குறிப்பிட்டிருந்தார்.

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரியங்கா.... முதல் முறை மகள் குறித்து என்ன சொல்லிருக்காரு தெரியுமா? | Priyanka Chopra Talks About Daughter For First

குருப்பெயர்ச்சி 2022 - 2023! எந்தெந்த ராசிக்கு பரிகாரம்...12 ராசிக்காரர்களும் படிங்க

முதல் முறை மனம் திறந்த பிரியங்கா சோப்ரா

இந்த நிலையில் குழந்தை குறித்து முதல் முறை உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“எனது ஆசைகள், அச்சங்கள், என் வளர்ப்பு ஆகியவற்றை என் குழந்தை என் நான் ஒருபோதும் திணிக்க மாட்டேன் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன்.

குழந்தைகள் உங்களிடமிருந்து வரவில்லை என்று நான் எப்போதும் நம்பினேன். இது என் குழந்தை, நான் எல்லாவற்றையும் வடிவமைப்பேன் போன்ற நம்பிக்கைகள் எனக்கு இல்லை.

அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை கண்டுபிடித்து உருவாக்க உங்கள் மூலம் வருகிறார்கள். இது உண்மையில் எனக்கு உதவியது என்பதை உணர்ந்தேன் . என் பெற்றோர் ஒரு குறிப்பிட்ட வழியில் மிகவும் நியாயமற்றவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.


Gallery
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US