குருப்பெயர்ச்சி 2022 - 2023! எந்தெந்த ராசிக்கு பரிகாரம்...12 ராசிக்காரர்களும் படிங்க

guru rasi palan guru peyarchi 2022
By Nivetha Apr 15, 2022 05:00 AM GMT
Report
115 Shares

குருபகவான் கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்து விட்டார்.

உங்களை தெளிவான பாதையில் அழைத்துச் செல்லாமல் திணறடித்த குருபகவான் இப்போது நான்காவது வீட்டுக்குள் நுழைந்து 14.04.2022 முதல் 22.04.2023 வரை நீடிப்பதால் கொஞ்சம் வேலைச்சுமை அதிகமாகவே இருக்கும். 

குருப்பெயர்ச்சிக்கு பின்னர் ஏப்ரல் 18ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 2-வது கட்டமாகவும் லட்சார்ச்சனையும் நடக்கிறது.

இந்த குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மை நடைபெறும் யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

இன்பத்திற்காக முதியவர் செய்த பகீர் செயல்! ஸ்கேன் ரிப்போர்டை கண்டு ஆடிப்போன மருத்துவர்கள்

குருப்பெயர்ச்சி 2022 - 2023! எந்தெந்த ராசிக்கு பரிகாரம்...12 ராசிக்காரர்களும் படிங்க | Guru Peyarchi 2022 Guru Transit From Kumbam

மேஷம் விரைய குரு

கௌரவப் பதவிகள் தேடி வரும். கடன் பட்டாவது சொந்த வீடு கட்டுவீர்கள். அதேபோல், வீண் விரைய செலவுகள் வரும். கெளரவத்துக்காக செலவு செய்வதை நிறுத்துங்கள். வீணாக சேமிப்புகளைக் காலி செய்ய வேண்டாம்.

ரிஷபம் லாப குரு

குடும்பத்தில் இருந்துவந்த சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்கும். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிப்பீர்கள். பிரபலங்கள், அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். 

இன்றைய புனித வெள்ளியில் சகல நன்மைகளையும் அடையும் ராசியினர் யார்?

மிதுனம் தொழில் குரு

அலுவலகத்தில் வேலைப்பளு கூடும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். எந்த விஷயங்களையும் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது.  

கடகம் பாக்கிய குரு

பாக்ய குரு நிறைய நன்மைகளைத் தரப்போகிறார். குருவின் பார்வையால் குடும்பத்தில் நிலவி வந்த சண்டை, சச்சரவுகளுக்குத் தீர்வு கிடைக்கும். வீடு களை கட்டும். பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். 

சிம்மம் அஷ்டம குரு

விபரீத ராஜயோகம் கை கூடி வரப்போகிறது. செல்வம் செல்வாக்கு கூடும். பதவிகள் தேடி வரும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். அரசால் ஆதாயம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்.

நாளை இந்த ஒரு பொருளை அனுமனுக்கு படைத்தால் சனியின் கோவப்பார்வை திசை திரும்பிரும்....!

கன்னி களத்திர குரு

மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள். பஞ்சு மெத்தையில் படுத்தாலும் தூக்கமில்லாமல் தவித்தீர்களே. இனி நிம்மதியான உறக்கம் வரும். பல காலமாக முயன்றும் முடிக்க முடியாத காரியங்களை இனி முடித்துக் காட்டுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். தாம்பத்தியம் இனிக்கும்.

துலாம் ருண ரோக சத்ரு குரு

குடும்பத்தில் சாதாரண பிரச்னையெல்லாம் சண்டையில் போய் முடிய வாய்ப்பு இருக்கிறது. எந்த விஷயத்திலும் எவருக்கும் உறுதிமொழி தர வேண்டாம். சிலநேரங்களில் ஏமாற்றங்களை உணர்வீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் அதிகரிக்கும். கவனம் தேவை.  

விருச்சிகம் பூர்வ புண்ணிய குரு

குருவினால் குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் இனி அந்நியோன்யம் பிறக்கும்.  பூர்வீகச் சொத்துப் பங்கு கைக்கு வரும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள்.  

தனுசு சுக ஸ்தான குரு

குருபகவான் உங்கள் சுக ஸ்தானத்தில் ஆட்சிப்பெற்று அமர்வதால், அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. சுற்றியுள்ளவர்களின் சுயரூபத்தை குருபகவான் காட்டிக் கொடுப்பார். பணத்தட்டுபாடு ஓரளவு குறையும். உயர் கல்வி- உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிவார்கள். 

மகரம் தைரிய ஸ்தான குரு

எதையும் திட்டமிட்டுச் செய்யப் பாருங்கள். ஒவ்வொரு பணியையும் இரண்டு மூன்று முறை முயன்று போராடி முடிக்கவேண்டி வரும். வாயுக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உண்டு. வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அவசியம். பயணத்திலும் கவனம் தேவை. 

கும்பம் குடும்ப குரு

குரு அமர்வதால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். தள்ளிப்போன சுபநிகழ்ச்சிகள் நடக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் தேடி வருவார்கள்.  புதிய நண்பர்களால் உற்சாகம் அடைவீர்கள். செரிமானக் கோளாறு, தூக்கமின்மை, கை கால் வலி நீங்கும். 

மீனம் ஜென்ம குரு

எவருக்கும் வாக்குறுதி அளிக்கவேண்டாம். ஒருவேளை வாக்குறுதி அளித்தால், அதை நிறைவேற்ற முடியாமல் திணறும் நிலை ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. அலைச்சலுடன் ஆதாயமும் உண்டாகும். வீடு, வாகன வசதிகள் பெருகும். மனைவியுடன் விட்டுக்கொடுத்து போவது நல்லது.




மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US